அபார வெற்றிப்பெற்ற சென்னை அணி; புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த அணி?

Chennai Super Kings Gujarat Titans IPL 2024
By Kirthiga Mar 27, 2024 04:21 AM GMT
Report

2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபார வெற்றிப்பெற்ற CSK

சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் இடையிலான போட்டிகள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.  

கறிவேப்பிலையை தவறியும் கையில் கொடுக்காதீர்கள் - ஏன் தெரியுமா?

கறிவேப்பிலையை தவறியும் கையில் கொடுக்காதீர்கள் - ஏன் தெரியுமா?

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் செய்த சென்னை அணியானது, 206 ஓட்டங்களை குவித்தது. இதை முறியடிக்கும் விதமாக விளையாடிய குஜராத் அணி 143 ஓட்டங்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.

அபார வெற்றிப்பெற்ற சென்னை அணி; புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த அணி? | Ipl 2024 Csk Won Bt 63 Runs Gt Points Table

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

23 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 51 ரன்கள் குவித்த ஷிவம் துபே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணியின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் 1 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? (25-03-2024)

இலங்கையில் 1 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? (25-03-2024)

புள்ளி விபரங்கள் மூலமாக பார்க்கும் போது சென்னை அணி தான் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

அபார வெற்றிப்பெற்ற சென்னை அணி; புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்த அணி? | Ipl 2024 Csk Won Bt 63 Runs Gt Points Table

மேலும் இந்த தகவலானது சென்னை அணியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

மேல் உதட்டில் உள்ள முடியை இயற்கையான முறையில் அகற்றுவது எப்படி?

மேல் உதட்டில் உள்ள முடியை இயற்கையான முறையில் அகற்றுவது எப்படி?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US