பந்து வீச்சில் கோட்டைவிட்ட ஆர்சிபி; தவான், ராஜபக்ச ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி!

Cricket ShikharDhawan IPL2022 PunjabKings BhanukaRajapaksa RCBvsPBKS
By Ragavan Mar 27, 2022 07:04 PM GMT
Report

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் 2022 தொடரின் மூன்றாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டூ ப்ளஸிஸும், அனுஜ் ராவத்தும் களமிறங்கினர்.

ராவத் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் மறுபுறம் டூ ப்ளஸிஸ் அதிரடியாக ஆடினார். கோலியும் டூ ப்ளஸிஸும் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். டூ ப்ளஸிஸ் 88 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய கோலி 29 பந்துகளில் 41 ஓட்டங்கள் குவித்தார்.

பந்து வீச்சில் கோட்டைவிட்ட ஆர்சிபி; தவான், ராஜபக்ச ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி! | Ipl2022 Punjab Kings Rcb Pbks Shikhar Dhawan

பெங்களூரு அணியின் டூ பிளசிஸ், விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் சேர்த்தது. 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் குவித்தது.

டுபிளஸிஸ் வெறியாட்டம்! பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு.. 

அதனைத் தொடர்ந்து, 206 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மயங்க் அகர்வாலும் ஷிகர் தவானும் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தவனும் 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சில் கோட்டைவிட்ட ஆர்சிபி; தவான், ராஜபக்ச ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி! | Ipl2022 Punjab Kings Rcb Pbks Shikhar Dhawan

அவரைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிய ராஜபக்ச 22 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜ் பவாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஆட்டம் முழுவதுமாக பெங்களூரு அணியின் கட்டுக்குள் வந்தது. லியம் லிவிங்ஸ்டோனும் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஒடியன் ஸ்மித் ஆட்டத்தாய் வெற்றிப்பாதைக்கு திசை திருப்பி ஆடினார். பெங்களூரு அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். 8 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரியுட்டன் 25 ஓட்டங்கள் எடுத்தார். மறுபுறம், ஷாருக்கானும் 24 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

பந்து வீச்சில் கோட்டைவிட்ட ஆர்சிபி; தவான், ராஜபக்ச ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி! | Ipl2022 Punjab Kings Rcb Pbks Shikhar Dhawan

19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 208 ஓட்டங்கள் எடுத்து தொடரின் முதல்வெற்றியைப் பதிவு செய்தது. பெங்களூரு அணியின் சார்பாக சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுமாதிரி யாருமே செய்ய மாட்டாங்க! CSK முன்னாள் கேப்டன் தோனி குறித்து சேவாக் வெளிப்படை 

பந்து வீச்சில் கோட்டைவிட்ட ஆர்சிபி; தவான், ராஜபக்ச ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி! | Ipl2022 Punjab Kings Rcb Pbks Shikhar Dhawan

பந்து வீச்சில் கோட்டைவிட்ட ஆர்சிபி; தவான், ராஜபக்ச ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி! | Ipl2022 Punjab Kings Rcb Pbks Shikhar Dhawan

பந்து வீச்சில் கோட்டைவிட்ட ஆர்சிபி; தவான், ராஜபக்ச ஆட்டத்தால் பஞ்சாப் வெற்றி! | Ipl2022 Punjab Kings Rcb Pbks Shikhar Dhawan

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US