அமைதி மட்டுமே குறிக்கோள்: 14 அம்ச திட்டத்தில் அணுசக்தி விவகாரம் இல்லை: ஈரான் விளக்கம்

Pakistan Iran Iran Nuclear Sites Iran-US Conflict
By Thiru May 03, 2026 06:58 PM GMT
Report

ஈரானின் அமைதி திட்டத்தில் அணுசக்தி விவகாரம் தொடர்பாக எதுவும் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் அமைதி திட்டம்

ஈரான் - அமெரிக்க இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆனால் சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் முன்வைத்த 14 அம்ச திட்டத்தில் அணுசக்தி குறித்த அம்சங்களும் இடம்பெற்று இருப்பதாக அல்-ஜசீரா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருந்தது.

அமைதி மட்டுமே குறிக்கோள்: 14 அம்ச திட்டத்தில் அணுசக்தி விவகாரம் இல்லை: ஈரான் விளக்கம் | Iran Clarifies No Nuclear Discussions In Peace Tal

இந்நிலையில் ஈரான் முன்மொழிந்த அமைதி திட்டத்தில் அணுசக்தி தொடர்பான எந்தவொரு அம்சங்களும் இடம்பெறவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி ஞாயிற்றுக்கிழமை தஸ்னிம் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது உறுதிபடுத்தியுள்ளார்.

குழந்தைகள் உணவில் எலி விஷம் கலந்த நபர்: ஆஸ்திரிய HiPP நிறுவனம் அதிர்ச்சி

குழந்தைகள் உணவில் எலி விஷம் கலந்த நபர்: ஆஸ்திரிய HiPP நிறுவனம் அதிர்ச்சி

போரை நிறுத்துவது மட்டுமே ஈரானின் கவனம்

மேலும் ஈரான் முன்மொழிந்த 14 அம்ச திட்டம், முழுக்க முழுக்க போரை முடிவுக்கு கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பதாகவும், அதில் அணுசக்தி தொடர்பாக எந்தவொரு விவரங்களும் இடம்பெறவில்லை என்றும் எஸ்மாயில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அமைதி மட்டுமே குறிக்கோள்: 14 அம்ச திட்டத்தில் அணுசக்தி விவகாரம் இல்லை: ஈரான் விளக்கம் | Iran Clarifies No Nuclear Discussions In Peace Tal

ஈரானை பொறுத்தவரை பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவது மட்டுமே முதல் குறிக்கோள் என்றும், குறிப்பாக லெபனானில் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான நிபந்தனைகள் அதில் இடம்பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்தியஸ்தர்கள் மூலமாக இதனை அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும், அதற்கு மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவும் பதில் அளித்து இருப்பதாஅ எஸ்மாயில் தகவல் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US