படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான்

Donald Trump Iran Middle East
By Arbin Jul 21, 2026 04:30 AM GMT
Report

அமெரிக்காவுடன் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அமெரிக்கா படையெடுப்பைத் தொடங்கும் என்பதையும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

தீவிரமடையக்கூடும்

மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அப்பகுதிக்கு மேலும் பல போர் விமானங்களை அனுப்பியதைத் தொடர்ந்து ஈரான் இதை அறிவித்துள்ளது.

படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் | Iran Declares Full Scale War

இந்த நிலையில் மோதல் தீவிரமடையக்கூடும் என்பதைக் குறிக்கும் வகையில், ஐரோப்பாவில் உள்ள தளங்களிலிருந்து கூடுதல் F-16 மற்றும் F-35 போர் விமானங்களையும், மேலும் பல வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களையும் அமெரிக்கா நிலைநிறுத்தி வருகிறது.

தற்போது முறிந்துவிட்ட அமைதி ஒப்பந்தம் கடந்த வாரம் சிதைந்து கொண்டிருந்த நிலையில், போரைத் தீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இராணுவத் தலைவர்களிடமிருந்து விளக்கம் கோரியிருந்தார்.

ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கர்க் தீவைக் (Kharg Island) கைப்பற்றுவது அல்லது பிக்காக்ஸ் மலையில் (Pickaxe Mountain) உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசுவது ஆகியவை இதில் அடங்கும்.

உயிருக்கு அஞ்சுகிறார்கள்... உக்ரைன் இராணுவத்தில் வீரர்களைச் சேர்ப்பதில் புதிய சிக்கல்

உயிருக்கு அஞ்சுகிறார்கள்... உக்ரைன் இராணுவத்தில் வீரர்களைச் சேர்ப்பதில் புதிய சிக்கல்

இப்போர் பிராந்தியம் தழுவிய மோதலாக மாறக்கூடும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாக, ஈரானை ஆதரிக்கும் ஏமன் நாட்டின் ஹவுதிகள், சவுதி அரேபியா மீது கடல்வழித் தடையை அறிவித்துள்ளனர்.

கடந்த வாரம் சவுதி தரப்பினர் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டிய அந்த அமைப்பு, இது கண்ணுக்குக் கண் நடவடிக்கை என்றும் கூறியுள்ளது.

இதனிடையே, ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாகத் தாக்குதல் நீடித்த நிலையில், ஈரானும் அமெரிக்காவும் மீண்டும் முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் அறிவித்துள்ளார்.

படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் | Iran Declares Full Scale War

உண்மையில், ஈரான் தற்போது ஒரு முழு அளவிலான போரில் ஈடுபட்டுள்ளது என்றும், நாம் யதார்த்தத்தை உணர்ந்து, இந்த எதிர்ப்பின் இயல்பான விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் ஈரானுக்குள் களமிறங்கும் என்றும், அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் எனவும் அதிகாரிகள் தரப்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

விளைவுகள் மோசமாக இருக்கும்

இந்த நிலையில், அமெரிக்கப் படைகளைத் தரைவழித் தாக்குதலில் எதிர்கொண்டு வரவேற்கத் தங்கள் நாடு ஆவலுடன் எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகாய் தெரிவித்தார்.

மேலும், கர்க் தீவை அமெரிக்கா தொட முயன்றால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்கா தனது சமீபத்திய தாக்குதல்களில், ஈரானின் தென்மேற்குப் பகுதியில் பகுதியளவு கட்டப்பட்டிருந்த டார்கோவின் (Darkhovin) அணுமின் நிலையத்தையும் இலக்கு வைத்தது.

படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் | Iran Declares Full Scale War

ஆனால், ஈரானின் ராணுவக் கட்டளை மையங்கள், வான் பாதுகாப்புத் தளங்கள் மற்றும் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்களை மட்டுமே இலக்கு வைத்ததாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை எட்டும் வாய்ப்புகளை தமது நிர்வாகம் நிராகரிக்காது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, ஈரான் மீது படையெடுப்பது சிக்கலில் முடியும் என்பதையும் இராணுவ அதிகாரிகள் தரப்பு ட்ரம்பிடம் விளக்கமளித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US