எரியும் விண்கற்கள்... இஸ்ரேல் வானத்தை ஏவுகணைகளால் மீண்டும் மூடிய ஈரான்

Iran Iran-Israel War
By Arbin Jun 14, 2025 10:24 PM GMT
Report

சமீபத்திய சுற்று தீவிர தாக்குதலில், இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் முக்கிய இலக்கு

எரியும் விண்கற்கள் போல ஈரானின் Kheibar Shekan ஏவுகணைகள் இஸ்ரேலின் வானத்தை மூடியதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது இரவு தாக்குதல்களில் ஈரான் முதலில் தாக்கியது, இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

எரியும் விண்கற்கள்... இஸ்ரேல் வானத்தை ஏவுகணைகளால் மீண்டும் மூடிய ஈரான் | Iran Fires Barrage Of Missiles

ஜோர்டானின் தலைநகரான அம்மானில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேலின் ஹைஃபா மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்கள் இந்தமுறை ஈரானின் முக்கிய இலக்குகளாகக் கூறப்படுகின்றன.

இஸ்ரேலுக்கு எதிராக ஆபரேஷன் True Promise 3 ஐ முன்னெடுத்து வரும் ஈரான் சுமார் 100 ஏவுகணைகளை ஒரேநேரத்தில் ஏவியுள்ளது. ஈரானிய ஏவுகணைகளை தடுக்கும் முயற்சிகளுக்கு நடுவே தெஹ்ரான் மீது இஸ்ரேல் வான் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதல்... ட்ரம்பை தொலைபேசியில் அழைத்து கண்டனம் தெரிவித்த விளாடிமிர் புடின்

இஸ்ரேல் தாக்குதல்... ட்ரம்பை தொலைபேசியில் அழைத்து கண்டனம் தெரிவித்த விளாடிமிர் புடின்

இஸ்ரேலிய விமானங்கள் தெஹ்ரானில் பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி தலைமையகம், அணுசக்தி ஆய்வகங்கள் மற்றும் எண்ணெய் வசதிகள் என நான்கு இலக்குகளைத் தாக்கின.

வெளியான தகவலின் அடிப்படையில் ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்து எரிகிறது. இந்த நிலையில், தெஹ்ரான் பற்றியெரிகிறது என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், இஸ்ரேல் காட்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எரியும் விண்கற்கள்... இஸ்ரேல் வானத்தை ஏவுகணைகளால் மீண்டும் மூடிய ஈரான் | Iran Fires Barrage Of Missiles

முந்தைய மோதல்களின் போது

இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் முன்வந்தால், அவர்களின் இராணுவத் தளங்களைத் தாக்கப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்ததன் பின்னரே இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் தொடுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலின் நட்பு நாடுகள், இரு எதிரி சக்திகளுக்கிடையேயான முந்தைய மோதல்களின் போது ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் சுட்டு வீழ்த்துவதற்கு கடந்த காலங்களில் உதவின.

எரியும் விண்கற்கள்... இஸ்ரேல் வானத்தை ஏவுகணைகளால் மீண்டும் மூடிய ஈரான் | Iran Fires Barrage Of Missiles

ஆனால் தற்போது இஸ்ரேலுக்கு ஏதேனும் உதவிகள் வழங்கினால், மத்திய கிழக்கில் அமைந்துள்ள இராணுவத் தளங்கள் மற்றும் கப்பல்களை குறிவைப்போம் என்று ஈரான் எச்சரித்தது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள இஸ்ரேல், அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி ஈரான் மீது தாக்குதல் தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US