பிரித்தானிய தெருக்களில் ஊடுருவியிருக்கும் ஈரானின் கூலிப்படைகள்: வெளிவராத அதிர்ச்சி பின்னணி

London Iran Iran-Israel Cold War
By Arbin Apr 21, 2024 12:24 AM GMT
Report

பிரித்தானிய தெருக்களில் ஊடிருவியிருக்கும் ஈரானிய கூலிப்படைகள் தொடர்பில் 15க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் அல்லது கடத்தல் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் கைக்கூலிகள்

ஈரானுக்கு எதிராக எவர் குரல் எழுப்பினாலும், அவர்களுக்கு எதிராக இந்த கூலிப்படை நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தலின் மையமாக லண்டன் மாறியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானிய தெருக்களில் ஊடுருவியிருக்கும் ஈரானின் கூலிப்படைகள்: வெளிவராத அதிர்ச்சி பின்னணி | Iran Hit Squads Uk Streets 15 Threats

இப்படியான கூலிப்படையை ஈரானின் புரட்சிகர காவலர் படை வழிநடத்துவதாகவும் தகவல் கசிந்துள்ளது. 36 வயதான ஊடகவியலாளர் Pouria Zeraati மீது கடந்த மாதம் விம்பிள்டனில் அவரது குடியிருப்புக்கு வெளியே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

அதில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஈரானின் கைக்கூலிகள் என்றே நம்பப்படுகிறது. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களிலேயே ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து மூன்று குற்றவாளிகளும் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என்றே விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

அது இஸ்ரேல் ட்ரோன்கள் அல்ல... வெறும் பொம்மை: ஈரான் வெளிவிவகார அமைச்சர் கிண்டல்

அது இஸ்ரேல் ட்ரோன்கள் அல்ல... வெறும் பொம்மை: ஈரான் வெளிவிவகார அமைச்சர் கிண்டல்

ஈரானில் நடக்கும் மனித உரிமை அத்துமீறல் தொடர்பில் செய்தி வெளியிட்டவர் Pouria Zeraati. சம்பவத்தின் போது ஒருவர் Pouria Zeraati-ஐ அணுகி வெறும் 3 பவுண்டுகள் கோரியதாகவும், அதே வேளை இன்னொருவர் Pouria Zeraati-ன் காலில் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில்

இதனையடுத்து, கார் ஒன்றில் அந்த மர்ம நபர்கள் தப்பியுள்ளனர். தற்போது 24 மணி நேர காவல்துறை காவலில் Pouria Zeraati வாழ்ந்து வருகிறார். ஈரானின் புரட்சிகர படையால் ஒட்டுமொத்த மேற்கத்திய நாகரீகமும் ஆபத்தில் உள்ளது என தெரிவிக்கிறார் Pouria Zeraati.

பிரித்தானிய தெருக்களில் ஊடுருவியிருக்கும் ஈரானின் கூலிப்படைகள்: வெளிவராத அதிர்ச்சி பின்னணி | Iran Hit Squads Uk Streets 15 Threats

பிரித்தானியாவில் இருந்து ஈரான் தொடர்பில் செய்தி வெளியிடும் சரிபாதி ஊடகவியலாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு முறைகளில் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் தொடர்பில் செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்கள் தங்கள் உயிருக்கு பயந்து பிரித்தானியாவில் வாழ்வதாகவே கூறியுள்ளனர்.

2022 தொடக்கம் ஈரான் தொடர்பில் பிரித்தானியாவில் கடத்தல் அல்லது கொலை மிரட்டலை எதிர்கொண்ட தனிப்பட்ட நபர்களின் 15 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் தரப்பில் நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US