ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு

United States of America Iran
By Ragavan Apr 26, 2026 02:49 PM GMT
Report

ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை பழுதுபார்க்க பில்லியன் கணக்கில் செலவாகும் என கூறப்படுகிறது.

பிப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து பல தாக்குதல்கள் ஈரான் நடத்தியுள்ளது.

9 காரட் தங்கத்தில் நகைகள் வாங்கலாமா? அதன் நன்மைகள் மற்றும் குறைகள்

9 காரட் தங்கத்தில் நகைகள் வாங்கலாமா? அதன் நன்மைகள் மற்றும் குறைகள்

இந்த தாக்குதல்களின் விளைவாக ஏற்பட்ட சேதம், ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட தகவல்களை விட மிகக் கடுமையானது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளங்கள், ஆயுத களஞ்சியங்கள், கட்டளை மையங்கள், விமான ஹேங்கர்கள், செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகள் உள்ளிட்டவை தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.

Iran strikes US bases, US military damage report, Middle East conflict 2026, Pentagon defense budget, US Iran war latest news #IranStrikes #USBases #MiddleEastConflict #Pentagon #USIranWar #DefenseBudget #BreakingNews

மேலும், ரன்வேக்கள், ரேடார் அமைப்புகள், சில விமானங்களும் சேதமடைந்துள்ளன. இவை அனைத்தும் இராணுவ இயக்கம் மற்றும் கண்காணிப்புக்கு அத்தியாவசியமானவை.

அமெரிக்காவின் வலுவான பாதுகாப்பு அமைப்புகளை மீறி, பழைய ஈரான் F-5 போர் விமானம் கூட தாக்குதல் நடத்த முடிந்தது. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்பு திறன்கள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த தாக்குதல்களின் பழுது பார்க்கும் செலவு பில்லியன் டொலர்களை எட்டும் என மதிப்பிடப்படுகிறது.

ஆனால், அமெரிக்க பாதுகாப்புத் துறை முழுமையான சேத விவரங்களை வெளியிடவில்லை. இதனால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கவுள்ள முதல் கனேடிய மாகாணம்

இளைஞர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கவுள்ள முதல் கனேடிய மாகாணம்

போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே அமெரிக்கா 11 பில்லியன் டொலர் செலவிட்டுள்ளது. தற்போது, பெண்டகன் 200 பில்லியன் டொலர் கூடுதல் நிதி கோரியுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட் ஏற்கனவே 838.5 பில்லியன் தோழராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள், அமெரிக்கா-ஈரான் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#IranStrikes #USBases #MiddleEastConflict #Pentagon #USIranWar #DefenseBudget #BreakingNews

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US