அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்

United States of America Iran Israel-Iran conflict
By Ragavan Mar 05, 2026 01:27 PM GMT
Report

ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா தகையதற்கு பதிலடியாக, அமெரிக்க எண்ணெய் கப்பலொன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) வியாழக்கிழமை, பாரசீக வளைகுடாவின் வடக்கு பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கியதாக அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல், புதன்கிழமையன்று இலங்கை கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க நீர்மூழகி கப்பல் ஈரானின் IRIS Dena போர்க்கப்பலை torpedo-வால் தாக்கி மூழகடித்த சில மணிநேரங்களுக்கு பிறகு நடந்துள்ளது.

Iran hits US tanker, Persian Gulf conflict, IRIS Dena warship attack, US submarine torpedo strike, Iran Revolutionary Guards, Indian Ocean war tensions, Iran Israel US war escalation #IranUSConflict #GulfWar #USNavy #IRISDena #IndianOcean #WarTensions #BreakingNews #GlobalCrisis

அந்த தாக்குதலில், 87 ஈரான் கடற்படையினர் உயிரிழந்ததாகவும், 32 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னும் 60 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் அனைத்து தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் என IRGC எச்சரித்துள்ளது.

இந்த சம்பவம், அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கையை நோக்கி வரும் 2-வது ஈரானிய போர்க்கப்பல்- இந்தியப் பெருங்கடல் வரை பரவும் போர்

இலங்கையை நோக்கி வரும் 2-வது ஈரானிய போர்க்கப்பல்- இந்தியப் பெருங்கடல் வரை பரவும் போர்

கடந்த சில நாட்களில், அமெரிக்கா ஈரான் கடற்படையை குறிவைத்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதற்கு பதிலாக, ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது.

இந்த மோதல்கள், தற்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்காசிய பகுதிகளில் அமைதியை பாதித்துள்ளது.

இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்கா- ஈரான் கண்டனம்

இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்கா- ஈரான் கண்டனம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Iran hits US tanker, Persian Gulf conflict, IRIS Dena warship attack, Indian Ocean war tensions, Iran Israel US war escalation #IranUSConflict #GulfWar #USNavy #IRISDena #IndianOcean

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US