உயிருடன் இருந்தால்... நெதன்யாகுவுக்கு பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த ஈரான்

Benjamin Netanyahu Israel-Iran conflict
By Arbin Mar 15, 2026 09:46 AM GMT
Report

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவும் நிலையில், அவர் உயிருடன் இருந்தால் துரத்திக் கொல்வோம் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

வேட்டையாடிக் கொல்வோம்

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் 16வது நாளாக நீடிக்கும் நிலையில், மத்திய கிழக்கு தொடங்கி உலகின் பல நாடுகளில் அதன் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

உயிருடன் இருந்தால்... நெதன்யாகுவுக்கு பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த ஈரான் | Iran Vows To Kill Netanyahu

இந்த நிலையில், ஈரானின் IRGC படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறார்களைக் கொன்ற அந்த குற்றவாளி இன்னும் உயிருடன் இருந்தால், முழு பலத்துடன் அவரை நாங்கள் தொடர்ந்து வேட்டையாடிக் கொல்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் ஏற்கனவே நெதன்யாகு கொல்லப்பட்டு விட்டார் என்றே வதந்திகள் பரவி வருகிறது. அதற்கு பல காரணங்களும் இணையவாசிகளால் பட்டியலிடப்படுகிறது.

சொல்லியடித்த ஈரான்... கூகுள், மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்

சொல்லியடித்த ஈரான்... கூகுள், மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்

மார்ச் 12ஆம் திகதி இஸ்ரேல் பிரதமரலுவலகம் வெளியிட்டுள்ள நெதன்யாகு பேசும் காணொளியானது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும் வாதிடுகின்றனர்.

பிப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதன் பின்னர் முதல் முறையாக நெதன்யாகுவிடம் இருந்து மார்ச் 12 ஆம் திகதி ஒரு கணொளி வெளியானது.

ஆனால், ஈரானில் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் பொதுமக்களுடன் பேரணிகளில் கலந்துக் கொள்வதுடன், சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பரிமாறி வருகின்றனர்.

உயிருடன் இருந்தால்... நெதன்யாகுவுக்கு பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த ஈரான் | Iran Vows To Kill Netanyahu

உலகத் தலைவர்களுடன் தொலைபேசியில் உரையாடுகின்றனர். நெதன்யாகுவிடம் இருந்து மட்டும் அவ்வாறான ஒரு தகவலும் இல்லை. மட்டுமின்றி, ஒருமுறை கூட நெதன்யாகுவிடம் போர் தொடர்பில் விவாதித்ததாக டொனால்ட் ட்ரம்பும் ஊடக சந்திப்புகளில் குறிப்பிடவில்லை.

நலமுடன் இருக்கிறார்

ஈரான் மீதான போர் என்பதே, அங்குள்ள ஆட்சியை நீக்குவதே என்ற நிலையில், காணொளியில் பேசிய நெதன்யாகு, அது ஈரான் மக்களின் முடிவு, நாங்கள் ஆதரவளிப்போம் என குறிப்பிடுகிறார்.

அமெரிக்க பொதுமக்களே தற்போது நெதன்யாகு எங்கே என்ற கேள்வியை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், நெதன்யாகு நலமுடன் இருக்கிறார் என்பது மட்டும் அவரது அலுவலகத்தால் கூறப்பட்டு வருகிறது.

உயிருடன் இருந்தால்... நெதன்யாகுவுக்கு பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்த ஈரான் | Iran Vows To Kill Netanyahu

நெதன்யாகுவின் மகன் யாயிர் நெதன்யாகு பொதுவாக தமது தந்தையின் அரசியல் நடவடிக்கைகளை ஆதரித்து சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வருபவர், சமீப நாட்களில் அவரும் மாயமாகியுள்ளார்.

நெதன்யாகு கொல்லப்பட்டதாக கூறப்படும் மார்ச் 9 ஆம் திகதிக்கு பின்னர் அவர் தொடர்பிலும் தகவல் இல்லை. ஈரான் மீதான போரால் தற்போது மத்திய கிழக்கு நாடுகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

தாங்கள் தொடங்காத ஒரு போரால், ஈரானிடம் இருந்து பதிலடியை எதிர்கொள்ளும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மத்திய கிழக்கு நாடுகள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US