ரஷ்யாவுடன் பண்டமாற்று வர்த்தகம்! ஈரான் அதிரடி அறிவிப்பு

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Basu May 27, 2022 10:41 AM GMT
Report

ரஷ்யாவுடன் பண்டமாற்று வர்த்தகம் செய்வோம் என ஈரான் அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான அதன் படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் விளைவாக மேற்கத்திய இறக்குமதிகள் குறைந்துவிட்டதால், ரஷ்யா அதன் தொழில்துறைக்கான உபகரணங்கள் மற்றும் கூறுகள் பற்றக்குறையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவிற்கு எஃகுக்கு ஈடாக கார் பாகங்கள் மற்றும் எரிவாயு டர்பைன்களை வழங்க உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ரஷ்யாவுடன் பண்டமாற்று வர்த்தகம்! ஈரான் அதிரடி அறிவிப்பு | Iran Would Use Barter Trade With Russia

கைப்பற்றிவிட்டோம்! ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் முக்கிய அறிவிப்பு 

ஈரானிய தொழில், சுரங்க மற்றும் வர்த்தக அமைச்சர் Reza Fatemi Amin கூறினார். ஈரான் தனது உலோகங்கள் மற்றும் சுரங்கத் துறைக்கான மூலப்பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக ரஷ்யாவுடன் பண்டமாற்று வர்த்தகத்தைப் பயன்படுத்தும்.

ரஷ்யாவுடன் பண்டமாற்று வர்த்தகம்! ஈரான் அதிரடி அறிவிப்பு | Iran Would Use Barter Trade With Russia

ஈரான் ரஷ்யாவிலிருந்து ஜிங்க், ஈயம் மற்றும் அலுமினாவை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US