பிரித்தானியாவின் ஃபாஸ்லேன் அணு ஆயுதத் தளத்தில் ஈரானிய உளவாளிகள் கைது

Scotland Israel-Iran conflict
By Arbin Mar 21, 2026 10:51 AM GMT
Report

ஃபாஸ்லேன் கடற்படைத் தளத்திற்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கு இடம்

இந்த விவகாரம் தொடர்பில் ஸ்கொட்லாந்து பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், வியாழக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில், HM கடற்படைத் தளம் Clyde-க்குள் நுழைய முயன்ற இருவர் குறித்து எங்களுக்குத் தெரியவந்தது.

பிரித்தானியாவின் ஃபாஸ்லேன் அணு ஆயுதத் தளத்தில் ஈரானிய உளவாளிகள் கைது | Iranian Enter Britain Naval Base

இதில், 34 வயது ஈரானிய ஆடவர் ஒருவரும், 31 வயது ருமேனியப் பெண்மணி ஒருவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மார்ச் 23, திங்கட்கிழமையன்று டம்பார்டன் ஷெரிஃப் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். அந்த இருவரிடம் உள்ளே நுழைவதற்கான முறையான அனுமதிச் சீட்டுகள் இல்லாததால், அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஆனால் அவர்களின் நடத்தைகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தொடர்பில் பிரித்தானியாவின் முடிவை மீண்டும் கடுமையாகச் சாடிய ட்ரம்ப்

ஈரான் தொடர்பில் பிரித்தானியாவின் முடிவை மீண்டும் கடுமையாகச் சாடிய ட்ரம்ப்

ஸ்கொட்லாந்தில் உள்ள இந்தக் கடற்படைத் தளம், ராயல் கடற்படையின் தலைமையகமாகும். மேலும், டிரைடென்ட் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட வான்கார்ட் கப்பல்கள் உட்பட பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும் இங்கு உள்ளன.

இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரித்தானிய கூட்டு ராணுவத் தளம் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி பதற்றத்தை அதிகரித்த நிலையில், அந்த இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஸ்கொட்லாந்து காவல்துறை அறிவித்தது.

ஆபத்தில் ஆழ்த்தி வருகிறார்

இதனிடையே, அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் பிரித்தானியாவும் இணைந்தால், ஈரான் தனது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தும் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி வலியுறுத்தினார்.

சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அராக்ச்சி, ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் விருப்பத்தின் பேரில் தொடுக்கும் போரில், எந்தப் பங்கும் வகிக்க பிரித்தானிய மக்களில் பெரும்பான்மையினர் விரும்பவில்லை.

பிரித்தானியாவின் ஃபாஸ்லேன் அணு ஆயுதத் தளத்தில் ஈரானிய உளவாளிகள் கைது | Iranian Enter Britain Naval Base

பிரதமர் ஸ்டார்மர் தனது சொந்த மக்களைப் புறக்கணித்துவிட்டு, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பிரித்தானியாவின் தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், பிரித்தானியமக்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

ஃபாஸ்லேன், டிரைடென்ட் ஆயுதம் தாங்கிய நான்கு பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும், கடற்படையின் ஏழு அஸ்ட்யூட்-வகை அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் இருப்பிடமாக உள்ளது.

கிளாஸ்கோவிற்கு வடமேற்கே 25 மைல் தொலைவில் அமைந்துள்ள அந்தத் தளம், அணு உலைகளால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US