உக்ரைன் மீதான தாக்குதலில் களமிறங்கிய ஈரான்: ஆதாரங்களை திரட்டும் ஐரோப்பிய ஒன்றியம்

Russo-Ukrainian War Missile Ukraine Russian Federation Iran
By Thiru Oct 17, 2022 10:23 PM GMT
Report

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கருத்து.  

ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கிய இருப்பதாக வெளிவந்துள்ள செய்திகளுக்கு ஈரான் மறுப்பு.

உக்ரைனிய தலைநகர் கீவ் மீது இன்று நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஈரானின் ஷாஹெட் 136 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக உளவுத் துறைகள் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனிய தலைநகர் கீவ்வில் உள்ள ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தின் மக்கள் குடியிருப்பு பகுதியில் இன்று ரஷ்ய படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.

உக்ரைன் மீதான தாக்குதலில் களமிறங்கிய ஈரான்: ஆதாரங்களை திரட்டும் ஐரோப்பிய ஒன்றியம் | Iranian Shahed 136 Drone Identified In UkraineSKY NEWS

இந்த தாக்குதலில் நான்கு பேர் இறந்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீட்பு படையினர் மற்றொரு உடலைக் கண்டு பிடித்து அகற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் மக்கள் இருக்கலாம் என நம்பப்படுவதால், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனிய தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் ஷாஹெட் 136 ரக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உக்ரைனில் ரஷ்ய தாக்குதலுக்கும் ஈரானுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை தேடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலில் களமிறங்கிய ஈரான்: ஆதாரங்களை திரட்டும் ஐரோப்பிய ஒன்றியம் | Iranian Shahed 136 Drone Identified In UkraineSKY NEWS

இதற்கிடையில் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கிய இருப்பதாக வெளிவந்துள்ள செய்தியை ஈரான் மறுத்துள்ளது.

ஆயினும் உளவுத்துறை ஆய்வாளர் ஃபோர்ப்ஸ் மெக்கென்சி ஸ்கை நியூஸிடம் தெரிவித்துள்ள தகவலில், ஈரானின் ஷாஹெட் 136 இன் முக்கிய பண்புகளாக டெல்டா இறக்கை வடிவம், ட்ரோனைச் செலுத்தும் பின்புறத்தில் புஷ் ரோட்டார் மற்றும் திசையைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் விங்லெட்டுகள் போன்றவை அமைந்துள்ளன.

இதைப்போன்றே இன்று உக்ரைனிய தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குலில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

உக்ரைன் மீதான தாக்குதலில் களமிறங்கிய ஈரான்: ஆதாரங்களை திரட்டும் ஐரோப்பிய ஒன்றியம் | Iranian Shahed 136 Drone Identified In UkraineSKY NEWS

வலதுபுறம், இன்று முன்பு கீவ்வில் பயன்படுத்தப்பட்ட ட்ரோனின் புகைப்படம், அதே நேரத்தில் இடதுபுறத்தில் ஷாஹெட் 136 இன் புகைப்படம் உள்ளது.  

பின்புற மோட்டார், இறக்கைகள், மூக்கு வடிவம் மற்றும் டெல்டா இறக்கை வடிவம் அனைத்தும் இன்று உக்ரைனில் நடத்தப்பட்ட ட்ரோன்களுடன் பொருந்துகின்றன, அத்துடன் பல ராணுவ  நிபுணர்கள் இந்த ஆளில்லா விமானத்தை ஷாஹெட் 136 என அடையாளம் கண்டுள்ளனர்.

கூடுதல் செய்திகளுக்கு: ராணியை பதவி நீக்க இளவரசர் சார்லஸ் சதி: தி கிரவுன் தொடரை புறக்கணிக்க மன்னரின் நண்பர்கள் அழைப்பு

உக்ரைன் மீதான தாக்குதலில் களமிறங்கிய ஈரான்: ஆதாரங்களை திரட்டும் ஐரோப்பிய ஒன்றியம் | Iranian Shahed 136 Drone Identified In UkraineSKY NEWS

இந்த ஆளில்லா விமானங்கள் இலக்கை குறிவைத்து விரைவாக இறங்கி வெடிக்கும் முன், காற்றில் வட்டமிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதனால் தான் இந்த பாணி ட்ரோன் பொதுவாக "காமிகேஸ் ட்ரோன்" என்று அழைக்கப்படுகிறது.


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US