அமெரிக்க போர் விமானங்களுக்கு புதிய அச்சுறுத்தல்: சீனாவின் MANPAD ஏவுகணைகள்

United States of America Iran
By Ragavan Apr 16, 2026 12:52 PM GMT
Report

ஈரானில் அமெரிக்கா நடத்தும் விமானப் போருக்கு புதிய சவாலாக MANPAD எனப்படும் தோளில் சுமந்து செலுத்தும் ஏவுகணைகள் உருவாகியுள்ளன.

ஏப்ரல் 3 அன்று, ஈரான் அமெரிக்காவின் F-15E Strike Eagle மற்றும் A-10 Warthog விமானங்களை சுட்டு வீழ்த்தியது.

சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய முடியாமல் லெபனான் மக்கள்- இஸ்ரேல் தொடர் தாக்குதல்

சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய முடியாமல் லெபனான் மக்கள்- இஸ்ரேல் தொடர் தாக்குதல்

மேலும், KC-135 Stratotanker எனும் ஐந்து எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் E-3 Sentry எனும் ரேடார் விமானமும் தாக்குதலில் சேதமடைந்தன. ஒரு F-35 Lightning எனும் ஸ்டெல்த் ஜெட் கூட ஈரானின் தரைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சீனாவிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட MANPAD ஏவுகணைகள் ஈரானுக்கு வரப்போகின்றன என்ற தகவல் அமெரிக்க உளவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

Iran MANPAD missiles, US jets shot down Iran, China arms Iran denial, F-35 Iran conflict news, MANPAD shoulder missiles explained #IranUSWar #MANPADs #USJets #ChinaIran #MiddleEastConflict #MilitaryNews #AirDefense

சீனா இதை மறுத்தாலும், ஈரான் ஏற்கனவே சீனாவின் செயற்கைக்கோள் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி அமெரிக்க தளங்களை குறிவைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

MANPAD ஏவுகணைகள், ஒரு வீரர் தோளில் சுமந்து இயக்கக்கூடிய, வெப்பத்தை அடையாளம் காணும் குறைந்த செலவிலான ஆயுதமாகும்.

இதனை எளிதில் மறைத்து வைக்கலாம், வேகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்த ஆயுதம் பார்க்கப்படுகிறது..

அமெரிக்கா தரைத் தாக்குதலுக்கு படைகளை அனுப்பும் சூழலில், இந்த ஆயுதங்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Iran MANPAD missiles, US jets shot down Iran, China arms Iran denial, F-35 Iran conflict news, MANPAD shoulder missiles explained #IranUSWar #MANPADs #USJets #ChinaIran #MiddleEastConflict #MilitaryNews #AirDefense 
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US