ட்ரம்ப் மகள் இவாங்காவை கொல்ல திட்டம்., ஈரானுக்கு தொடர்புடைய பயங்கரவாதி கைது

Donald Trump Iran
By Ragavan May 23, 2026 07:04 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தொடர்புடைய பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈராக்கை சேர்ந்த மொஹம்மது பாகர் சாட் தாவூத் அல்-சாதி என்ற அந்த நபர், ஆறு ஆண்டுகளுக்கு முன் பாக்தாத்தில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில், உயிரிழந்த தனது குரு காசிம் சுலைமானிக்காக, பழிவாங்கும் நோக்கில் இவாங்காவை குறிவைத்து திட்டமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ivanka Trump assassination plot, IRGC terrorist arrest, Qasem Soleimani revenge plan, Trump family security threat, Mohammad Baqer Al-Saadi news, US Iran conflict 2026, Ivanka Trump Florida residence #IvankaTrump #IRGC #TerrorPlot #QasemSoleimani #TrumpFamily #USSecurity #BreakingNews #WorldNews

அவர், இவாங்காவின் ஃப்ளோரிடா இல்லத்தின் வரைபடத்தையும், “அமெரிக்கர்களே, உங்கள் அரண்மனைகள், ரகசிய சேவை எதுவும் உங்களை காப்பாற்றாது” என்ற எச்சரிக்கை செய்தியையும் வெளியிட்டிருந்தார்.

காசிம் சுலைமானி, 1979 முதல் 2020 வரை ஈரானின் IRGC-ல் இராணுவ அதிகாரியாக இருந்தவர்.

பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்

பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்

அல்-சாதி, ஈராக்-ஈரான் போராளி வலையமைப்பில் முக்கிய நபராக இருந்தார். மே 15 அன்று துருக்கியில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்பட்டார்.

அவர், அமெரிக்கா மற்றும் யூதர்களை குறிவைத்து பல தாக்குதல்களை திட்டமிட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. 

இதில் ஆம்ஸ்டர்டாமில் வங்கிக் கட்டிடத்திற்கு தீவைத்தல், லண்டனில் யூதர்கள் மீதுதாக்குதல் நடத்துதல், ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு போன்றவற்றை அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

சுலைமானியை தந்தைபோல் மதித்த அல்-சாதி, அவரது மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இவாங்காவை குறிவைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அவர் அமெரிக்காவில் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

தமிழ்நாட்டு தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர் கைது

தமிழ்நாட்டு தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர் கைது

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#IvankaTrump #IRGC #TerrorPlot #QasemSoleimani #TrumpFamily #USSecurity #BreakingNews #WorldNews 
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US