ஊழியர்களை உளவு பார்க்கிறதா Apple? நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

Apple
By Ragavan Dec 03, 2024 05:48 PM GMT
Report

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) தனது ஊழியர்களின் சாதனங்கள் மற்றும் iCloud கணக்குகள் மூலம் சட்டவிரோதமாக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் டிஜிட்டல் விளம்பரத் துறையில் பணிபுரியும் ஊழியர் அமர் பக்த் இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 2) கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கைத் தாக்கல் செய்தார்.

உலக சந்தைகளில் பிரீமியம் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யும் இந்திய நிறுவனம்

உலக சந்தைகளில் பிரீமியம் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யும் இந்திய நிறுவனம்

வேலையின் நிபந்தனையாக ஊழியர்கள் தனியுரிமைக்கான உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஆப்பிள் கோருகிறது என்று அமர் கூறினார்.

ஆப்பிள் ஊழியர்கள் தங்கள் வீட்டில் இருக்கும்போது physical, வீடியோ மற்றும் மின்னணு கண்காணிப்பை நடத்தக்கூடிய ஒரு கொள்கைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் வழக்கு குற்றம் சாட்டுகிறது.

Apple, Apple Ecosystem, Apple Employees Spying Case

எந்தவொரு வேலைக்கும் பயன்படுத்தப்படும் தனிப்பட்ட சாதனங்களில் மென்பொருளை நிறுவுமாறு ஆப்பிள் ஊழியர்களைக் கோருகிறது. இந்த மென்பொருள் பணியாளரின் தனிப்பட்ட சாதனத்தில் சில பயன்பாடுகளை அணுக ஆப்பிள் அனுமதிக்கிறது.

இந்த வழக்கில், Apple ecosystem என்பது ஊழியர்களுக்கான தோட்டம் அல்ல, இது ஒரு சிறைச்சாலை முற்றம் என்றும், ஊழியர்கள் பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆப்பிள் மேற்பார்வையில் இருப்பதாகவும், ஆப்பிள் ஊழியர்களின் தனிப்பட்ட தரவை உளவு பார்ப்பதாக அமர் கூறியுள்ளார்.

ரூ.55,000-ற்கு புதிய iQOO 13 மொபைல் இந்தியாவில் அறிமுகம்

ரூ.55,000-ற்கு புதிய iQOO 13 மொபைல் இந்தியாவில் அறிமுகம்

ஊடக அறிக்கைகளின்படி, ஆப்பிளின் கொள்கை பணியாளரின் தனிப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தும் போது அவர்களின் தனிப்பட்ட கணக்குடன் தொடர்புடைய எந்தவொரு தரவும் நிறுவனத்தின் தேடலுக்கு உட்பட்டது என்று கூறுகிறது. மின்னஞ்சல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், குறிப்புகள் மற்றும் பிற விஷயங்கள் இதில் அடங்கும்.

தனது பணி நிலைமைகள் மற்றும் சம்பளம் குறித்து ஊழியர்களை பேச அனுமதிக்காததன் மூலம் ஆப்பிள் தனது பேச்சை கட்டுப்படுத்துகிறது என்றும் அமர் பக்த் வழக்கில் குற்றம் சாட்டினார். நிறுவனம் கூட ஊழியர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பாடு விதிப்பதாக கூறுகிறார்.

அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கும் ஆப்பிள்

Apple, Apple Ecosystem, Apple Employees Spying Case

இந்த வழக்கில் கூறப்பட்ட கூற்றுக்களில் எந்த ஆதாரமும் இல்லை என்று ஆப்பிள் ஒரு அறிக்கையை வெளியிட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோஷ் ரோசென்ஸ்டாக் கூறுகையில், "ஆப்பிள் நிறுவனத்தில், உலகின் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்காக எங்கள் குழுக்கள் செய்த புதுமைகளைப் பாதுகாக்க நாங்கள் வேலை செய்கிறோம்.

ஒவ்வொரு பணியாளருக்கும் தங்கள் சம்பளம், வேலை நேரம் மற்றும் நிலைமைகள் பற்றி விவாதிக்க உரிமை உண்டு, இது தொழில் நடத்தைக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

ஒவ்வொரு ஆண்டும் அனைத்து ஊழியர்களுக்கும் இது குறித்து பயிற்சி அளிக்கிறோம். இந்த கூற்றை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம், எந்த ஆதாரமும் இல்லை.' என தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Apple, Apple Ecosystem, Apple Employees Spying Case
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US