விமானத்தை தரையிறக்க இப்படி ஒரு சூழ்ச்சியா? 21 வீரர்கள் சீரற்ற வானிலையில் சிக்கி பலி! உலக செய்திகள் ஒரு பார்வை
கொரோனாவிற்கு அமெரிக்காவில் 604,082 பேர், பிரேசில் நாட்டில் 449,185 பேர், பிரான்ஸ் நாட்டில் 108,596 பேரும், ரஷ்யாவில் 118,482 பேர், மெக்சிகோ நாட்டில் 2,21,597 பேரும் இங்கிலாந்தில் 127,721 பேரும் இத்தாலி நாட்டில் 125,225 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,455 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது
. மேலும் வடக்கு சீனாவின் ஒரு மலைப்பகுதியில் நடைபெற்ற 100 கி.மீ (62 மைல்) அல்ட்ராமரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 ஓட்டப்பந்தய வீரர்கள் உறைபனி மழை மற்றும் அதிக காற்று வீசியமையினால் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.