காசாவை தரைமட்டமாக்கி வரும் இஸ்ரேல்: சிதைக்கப்பட்ட 37,000க்கும் அதிகமான கட்டிடங்கள்

United Nations Israel Palestine Israel-Hamas War Gaza
By Thiru Dec 13, 2023 07:43 PM GMT
Report

 காசாவில் இதுவரை 18% கட்டிடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாழ்வாதாரத்தை இழந்த காசா மக்கள்

இஸ்ரேலிய ராணுவ படைக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான சண்டை 2 மாதங்களாக நீடித்து வருகிறது.

காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது, ஆனால் இதற்கு இஸ்ரேல் தரப்பு எத்தகைய இணக்கமும் வழங்காமல் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

Israel destroyed 18 percentage of gaza strip buildings, Israel, Palestinian, Hamas, United Nations, satellite images, UN, Buildings, Gaza Strip, காசாவை தரைமட்டமாக்கி வரும் இஸ்ரேல்: சிதைக்கப்பட்ட 37,000க்கும் அதிகமான கட்டிடங்கள்Mahmud Hams/AFP

போரில் 90% படை வீரர்களை இழந்த ரஷ்யா: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

போரில் 90% படை வீரர்களை இழந்த ரஷ்யா: அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதலில் காசா பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் முழுவதுமாக சிதைப்பட்டு வருகிறது. அத்துடன் தரைவழி தாக்குதலினால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தரைமட்டமான கட்டிடங்கள்

இந்நிலையில் காசாவில் உள்ள 18% கட்டிடங்கள் இஸ்ரேலிய தாக்குதலில் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  செயற்கைகோள் புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கைகோள் மையம் இதனை தெரிவித்துள்ளது.

அதில் மே 1, மே 10, செப்டம்பர் 18, அக்டோபர் 15 மற்றும் நவம்பர் 7ம் திகதிகளில் எடுக்கப்பட்ட காசா புகைப்படங்களையும் நவம்பர் 26ம் திகதி எடுக்கப்பட்ட காசா புகைப்படங்களையும் ஒப்பிட்டு இந்த தகவலை ஐ.நா செயற்கைகோள் மையம் தெரிவித்துள்ளது.

Israel destroyed 18 percentage of gaza strip buildings, Israel, Palestinian, Hamas, United Nations, satellite images, UN, Buildings, Gaza Strip, காசாவை தரைமட்டமாக்கி வரும் இஸ்ரேல்: சிதைக்கப்பட்ட 37,000க்கும் அதிகமான கட்டிடங்கள்Getty

உலகின் டாப் 100 உணவுகளின் பட்டியல் வெளியீடு: இந்திய உணவுகள் பிடித்துள்ள இடம்?

உலகின் டாப் 100 உணவுகளின் பட்டியல் வெளியீடு: இந்திய உணவுகள் பிடித்துள்ள இடம்?

அதனடிப்படையில், காசாவில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 10,049 கட்டிடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன. அத்துடன் 8, 243 கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளது, 19,087 கட்டிடங்கள் லேசான சேதமடைந்துள்ளன என தெரியவந்துள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

Israel, Palestinian, Hamas, United Nations, satellite images, UN, Buildings, Gaza Strip, 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US