ஈரானின் அணு நிலையங்களை அழிக்க அமெரிக்காவின் GBU-57 வெடிகுண்டை கேட்கும் இஸ்ரேல்

United States of America Israel Iran
By Ragavan Jun 17, 2025 04:31 PM GMT
Report

ஈரானின் அணு நிலையங்களை தகர்க்க இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து MOP வெடிகுண்டை கோரியுள்ளது.

ஈரான்-இஸ்ரேல் மோதல் ஐந்தாவது நாளை எட்டிய நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் பனிப்பாறை அடியில் அமைந்துள்ள ‘போர்டோ எரிபொருள் செறிவூட்டும் மையம்’ போன்ற அணு உள்கட்டமைப்புகளை அழிக்க அமெரிக்காவிடம் ‘Massive Ordnance Penetrator (MOP)’ வெடிகுண்டை கோரியுள்ளார்.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம்., பாகிஸ்தான் ஆதரவு

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம்., பாகிஸ்தான் ஆதரவு

MOP என்றது என்ன? 

14,000 கிலோகிராம் எடையுள்ள MOP (GBU-57A/B) என்பது உலகின் சக்திவாய்ந்த non-nuclear bunker buster bomb ஆகும்.

Israel Iran conflict 2025, MOP bunker buster bomb, GBU-57A/B bomb Israel, Fordow nuclear site Iran, US Israel military support, Massive Ordnance Penetrator, B-2 Spirit stealth bomber, Iran nuclear facility attack

இது 200 அடி (60 மீட்டர்) வரை பாறை மற்றும் கான்கிரீட் அடித்தளங்களை துளைக்கும் திறன் கொண்டது.

போயிங் (Boeing) நிறுவனம் உருவாக்கிய இதன் உயர்திறன் வழிகாட்டும் அமைப்புகள் (GPS + INS) இந்த குண்டை இலக்கை துல்லியமாக தாக்கச் செய்கின்றன.

MOP எப்படி செயல்படுகிறது?

இது வெடிக்காத வகையில் முதலில் நிலத்தில் பல அடி துளைத்த பிறகு உள் வெடிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பாறைக்குள்ளேயே அதிர்ச்சிகரமான சேதத்தை ஏற்படுத்த முடிகிறது.

வெடிகுண்டை சுமந்து செல்லும் ஒரே விமானம் தற்போது B-2 Spirit stealth bomber ஆகும், இது ஒவ்வொன்றிலும் இரண்டு MOP-களை சுமக்க முடியும்.

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி

பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் முயற்சி

ஈரான், மத்திய இஸ்ரேலை தாக்கியுள்ளதையடுத்து, இஸ்ரேல் நவீன ஆயுதங்களை பெற்று ‘அணு பயிற்சி மையங்களை’ பூரணமாக அழிக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் MOP வெடிகுண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளதால், அதன் அனுமதியோடு மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம்

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Israel Iran conflict 2025, MOP bunker buster bomb, GBU-57A/B bomb Israel, Fordow nuclear site Iran, US Israel military support, Massive Ordnance Penetrator, B-2 Spirit stealth bomber, Iran nuclear facility attack 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US