இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 9 ஆயிரத்தை தாண்டிய கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை
Israel
Palestine
Israel-Hamas War
Gaza
By Thiru
ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போர் நடவடிக்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
அதிகரிக்கும் உயிரிழப்பு
இஸ்ரேல் ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் 23வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 1,403 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதே சமயம் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 7, 703 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Mohammed Salem/Reuters
பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் மேலும் 109 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் படையினர் இடையிலான போரில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,217 ஆக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US