"Operation Rising Lion" - அழிவின் வாயில் ஈரானும் இஸ்ரேலும்
ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட அந்த படை நடவடிக்கைக்கு Operation Rising Lion என பெயரிட்டுள்ளது.
அதிர்ச்சியில் உலகம்
இஸ்ரேலிய தாக்குதலில் ஏராளமான ஈரானிய படைத்துறை தளபதிகளும், விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் IRGC ஜெனரல் ஹுசைன் சலாமி கொல்லப்பட்டதாகவும், இராணுவத்தின் பிரதம தளபதி முகமது பஹாரியும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் இந்த தாக்குதலை மிகப்பெரிய அதிர்ச்சியில் உலகம் வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. இதற்கு ஈரானும் பதிலுக்கு எதிர்தாக்குதலை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், கேள்வி என்னவென்றால் எப்போது ஈரான் தனது பதில் தாக்குதலை மேற்கொள்ளும் என்பதுதான்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |