லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்., ஹிஸ்புல்லா ஏவுகணை தளபதி பலி

Israel Lebanon Israel-Hamas War
By Ragavan Sep 24, 2024 10:15 PM GMT
Report

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா ஏவுகணை தளபதி இப்ராஹிம் குபைசி கொல்லப்பட்டார். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 5 நாட்களாக லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் மூலம் லெபனானில் 2 நாட்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 564-ஆக உயர்ந்துள்ளது.

கனடாவில் ரூ.4.5 கோடி சம்பாதிக்கும் இந்திய தம்பதியினர்., அவர்கள் பரிந்துரைக்கும் பாடப்பிரிவுகள்

கனடாவில் ரூ.4.5 கோடி சம்பாதிக்கும் இந்திய தம்பதியினர்., அவர்கள் பரிந்துரைக்கும் பாடப்பிரிவுகள்

அதேசமயம், இஸ்ரேலில் 8 இடங்களை குறிவைத்து நேற்றிரவு ஏவுகணைகளை வீசியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியுள்ளது. இஸ்ரேலின் கூற்றுப்படி, ஹெஸ்புல்லாவிலிருந்து 55 ரொக்கெட்டுகள் ஏவப்பட்டன.

முன்னதாக, லெபனானில் ஹிஸ்புல்லாவின் 1600 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திங்கள்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தின. 10,000 ரொக்கெட்டுகளை அழித்ததாக அவர்கள் கூறினர்.

Israel Lebanon, Israel hamas war

இந்த தாக்குதலில் இதுவரை 558 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 94 பெண்களும், 50 குழந்தைகளும் உள்ளனர். 1,835 பேர் காயமடைந்துள்ளனர்.

அல் ஜசீராவின் கூற்றுப்படி, 2006-இல் இஸ்ரேல்-லெபனான் போருக்குப் பிறகு லெபனான் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதல் இதுவாகும்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை., தெளிவான முடிவில் இலங்கை ஜனாதிபதி அனுர

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை., தெளிவான முடிவில் இலங்கை ஜனாதிபதி அனுர

2006-ஆம் ஆண்டில், பல மாதங்கள் நீடித்த சண்டையில் 1,000 லெபனான் கொல்லப்பட்டனர். தற்போது, லெபனானில் பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 25 புதன்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

லெபனானில் நடத்தப்படும் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் "வடக்கு அம்புகள்" என்று பெயரிட்டுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள வீடுகளில் ஹெஸ்பொல்லா ஏவுகணைகளை மறைத்து வைத்திருப்பதாகவும், அவை கிட்டத்தட்ட ஓராண்டாக இஸ்ரேல் மீது ஏவப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறுகிறது.

அதே நேரத்தில், லெபனான் மற்றொரு காஸாவாக மாறுவதை விரும்பவில்லை என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.

Israel Lebanon, Israel hamas war

மறுபுறம், லெபனானிடமிருந்து பதிலடி அச்சம் காரணமாக இஸ்ரேலில் ஒரு வார காலத்திற்கு அவசரநிலை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரி Yoav Galant இன் உத்தரவின் பேரில் அவசரகால முடிவை எடுக்க அமைச்சரவை அமைச்சர்கள் தொலைபேசி மூலம் வாக்களித்தனர்.

இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பின்னர், நெதன்யாகு லெபனான் மக்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். தனது ஆபரேஷனுக்கு நடுவில் வர வேண்டாம் என்று நெதன்யாகு கேட்டுக் கொண்டுள்ளார். இஸ்ரேலின் போர் ஹிஸ்புல்லாவுடன் உள்ளது.

கிரீன் கார்டுகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு

கிரீன் கார்டுகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு

ஹிஸ்புல்லாவின் மறைவிடத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்திருந்தது. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தகவல்படி, IDF செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி சமூக ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டார்.

லெபனான் குடிமக்களை ஆபத்து மண்டலத்திலிருந்து விலகிச் செல்லுமாறு ஹகாரி எச்சரித்தார். "இஸ்ரேலிய இராணுவம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக மேலும் கொடூரமான தாக்குதல்களை நடத்தப் போகிறது. ஹிஸ்புல்லா வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளது. நீங்கள் ஆயுதங்கள் இருக்கும் கட்டிடத்தில் இருந்தால், அவற்றை விரைவில் விட்டுவிடுங்கள். "

இந்த செய்தி அனைத்து லெபனான் நெட்வொர்க்குகள் மற்றும் தளங்களுக்கும் அரபு மொழியில் அனுப்பப்பட்டது.

Israel Lebanon, Israel hamas war

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Israel Lebanon, Israel hamas war

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US