காஸாவில் இஸ்ரேல் அமைச்சரின் மகனுக்கு நேர்ந்த துயரம்

Israel Israel-Hamas War Gaza
By Ragavan Dec 08, 2023 10:54 AM GMT
Report

காஸா பகுதியில் நடந்த மோதலில் இஸ்ரேல் அமைச்சரின் மகன் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பலியானவர்களில் அமைச்சரின் மகனும் ஒருவர்.

25 வயதே ஆன அவரது பெயர் Master sergeant Gal Meir Eisenkot. அவர் மேயர் ஹெர்ஸ்லியாவில் உள்ள 551-வது படைப்பிரிவின் 699-வது பட்டாலியனில் உறுப்பினராக இருந்தார்.

Son of Israeli war cabinet minister killed in Gaza, Israel Defence Forces, Gal Meir Eisenkot, Israeli government minister Gadi Eisenkot, Israel Hamas War news, Israel Palestine War Updates, காஸாவில் இஸ்ரேல் அமைச்சரின் மகனுக்கு நேர்ந்த சோகம்Times of Isreal

Gal Meir இஸ்ரேலிய அமைச்சரும், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவருமான Gadi Eisenkot-ன் மகன் ஆவார்.

நேரலையில் செய்த தவறுக்கு சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்ட தொகுப்பாளினி

நேரலையில் செய்த தவறுக்கு சமூக வலைதளத்தில் மன்னிப்பு கேட்ட தொகுப்பாளினி

காடி ஐசன்காட் பிப்ரவரி 2015 முதல் ஜனவரி 2019 வரை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைவராக பணியாற்றினார். Benny Gantz’s National Unity party கட்சியின் உறுப்பினரான காடி, 2022-ல் Knesset- அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Son of Israeli war cabinet minister killed in Gaza, Israel Defence Forces, Gal Meir Eisenkot, Israeli government minister Gadi Eisenkot, Israel Hamas War news, Israel Palestine War Updates, காஸாவில் இஸ்ரேல் அமைச்சரின் மகனுக்கு நேர்ந்த சோகம்CNN

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா முகாமில் ஹமாஸ் குண்டுவெடிப்பில் கல் மீர் ஐசென்கோட் கொல்லப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மரணம் குறித்த தகவலை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Son of Israeli war cabinet minister killed in Gaza, Israel Defence Forces, Gal Meir Eisenkot, Israeli government minister Gadi Eisenkot, Israel Hamas War news, Israel Palestine War Updates

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US