சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய முடியாமல் லெபனான் மக்கள்- இஸ்ரேல் தொடர் தாக்குதல்

Israel Lebanon
By Ragavan Apr 16, 2026 10:46 AM GMT
Report

லெபனானில், உயிரிழந்தவர்களை தங்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

தொடர்ந்து நடைபெறும் இஸ்ரேலின் தாக்குதலால், உயிரிழந்த உறவுகளை தங்கள் சொந்த ஊரில், பூர்விக நிலங்களில் அடக்கம் செய்ய முடியாமல் பல குடும்பங்கள் துயரத்தில் உள்ளனர்.

ரஷ்ய, ஈரானிய எண்ணெய் மீது தொடர்ந்து விலக்கு அளிக்க அமெரிக்கா மறுப்பு- இந்தியா பாதிப்பு

ரஷ்ய, ஈரானிய எண்ணெய் மீது தொடர்ந்து விலக்கு அளிக்க அமெரிக்கா மறுப்பு- இந்தியா பாதிப்பு

ஏப்ரல் 8 பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில், அலி சப்பாக் மற்றும் வேல் சப்பாக் சகோதரர்கள், தங்கள் தாய், மற்றொரு சகோதரர் மற்றும் உதவியாளரை பறிகொடுத்தனர்.

அவர்களின் உடல்களை சொந்த ஊரான நபாத்தியில் உள்ள குடும்ப கல்லறையில் அடக்கம் செய்ய விரும்பினாலும், அங்கு தினசரி தாக்குதல் நடப்பதால் அது சாத்தியமாக்கவில்லை.

Israel Lebanon war 2026, Lebanese burial crisis, Hezbollah Israel conflict deaths, Beirut airstrikes casualties, Nabatieh bombardment news #IsraelLebanonWar #LebanonCrisis #BeirutStrikes #HezbollahConflict #MiddleEastNews #HumanRights

"எங்கள் தாயும் சகோதரரும் குடும்ப கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும். அனால், தற்போது அது சாத்தியமில்லை. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இதே துயரத்தை அனுபவித்து வருகின்றனர்" என்று சப்பாக் குடும்பம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே போர் வெடித்ததிலிருந்து, 2,160 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பெய்ரூட்டில் மட்டும் கடந்த வாரம் 350 பேர் உயிரிழந்தனர்.

Israel Lebanon war 2026, Lebanese burial crisis, Hezbollah Israel conflict deaths, Beirut airstrikes casualties, Nabatieh bombardment news #IsraelLebanonWar #LebanonCrisis #BeirutStrikes #HezbollahConflict #MiddleEastNews #HumanRights

இஸ்ரேல், தெற்கு லெபனானில் 30 கி.மீ. வரை பாதுகாப்புப் பகுதி அமைப்பதாகவும், ஹிஸ்புல்லாவை குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த தாக்குதல்கள், லெபனானியர்களின் வாழ்வில் நீண்டகாலம் ஆறாத துயரத்தை உருவாக்கியுள்ளன.

அவுஸ்திரேலியவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அசம்பாவிதம்- எரிபொருள் பற்றாக்குறை அச்சம்

அவுஸ்திரேலியவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் அசம்பாவிதம்- எரிபொருள் பற்றாக்குறை அச்சம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#IsraelLebanonWar #LebanonCrisis #BeirutStrikes #HezbollahConflict #MiddleEastNews #HumanRights

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US