மூன்றாம் உலகப் போரை நோக்கி நகரும் இஸ்ரேலின் மூன்று இலக்குகள்: மனித பேரழிவு உறுதி
காசாவில் மிகப்பெரிய மனித அழிவு இடம்பெறப் போகின்றது என்பதற்கான எதிர்வுக்கூறல்கள் பல திசைகளில் இருந்தும் வந்துக்கொண்டு இருக்கின்றன.
காசாவின் ரஃபா பகுதியில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் அந்தச் சிறிய பகுதி மீது ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டேயாகுவோம் என இஸ்ரேல் அடம் பிடித்து வருகிற நிலையில், அங்கு ஏற்படும் விளைவுகள் குறைந்தது ஒரு லட்சத்தை கடந்து இருக்கும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காசாவில் மிகப்பெரிய மனிதப் பேரழிவு இடம்பெறவிருப்பது உறுதியாகியுள்ளது.
மேலும் காசாவில் மிகப் பெரிய மனித அழிவு இடம்பெறப்போகின்றது என்பது உறுதியாகியுள்ள நிலையில், ஜெருசலேம் தேவாயம் அமைக்கும் காரியத்துடனும், மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாவதுடன் ஒப்பிட்டும் காசாவில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை பற்றி விரிவாக அறிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |