பல மணி நேரம் நீண்ட காதல் விளையாட்டு... சுருண்டு விழுந்து இறந்த இத்தாலிய பெண் மருத்துவர்: சுவிஸில் சம்பவம்

Died Itlay Female Doctor After hours of love making
By Balakumar Mar 17, 2021 01:08 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் பெண் மருத்துவர் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்த விவகாரத்தில் இத்தாலிய மருத்துவர் மீதான நீதிமன்ற விசாராணை துவங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் உரிய நேரத்தில் உதவி அளிக்க மறுத்தது, மரணத்திற்கு காரணமானது உள்ளிட்ட பிரிவுகளில் அந்த மருத்துவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இத்தாலிய மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், தினசரி 650 பிராங்குகள் அபராதமாக 240 நாட்கள் செலுத்த நேரிடும் எனவும், இதுவரையான நீதிமன்ற செலவுகளையும் ஏற்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, முழுமையான தண்டனைத் தீர்ப்பு நீதிமன்றத்தால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆகஸ்டு மாதம் 32 வயதான இந்த இத்தாலிய மருத்துவர் St. Gallen மண்டலத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக வந்துள்ளார். ஆனால், St. Gallen மண்டலத்தில் குடியிருக்கும் இத்தாலிய பெண் மருத்துவர் ஒருவருடன் இவர் ஆபாச சேட் செய்துள்ளதும், அவரை சந்திக்கவே இத்தாலிய மருத்துவர் St. Gallen வந்ததும் பின்னர் தெரிய வந்தது.

குறித்த மருத்துவரின் மொபைலில் இருந்து பெறப்பட்ட தகவலில் 60 குறுந்தகவல்கள் பரிமாறிக்கொண்டது தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, இருவரும் அந்தரங்கப் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை 6ல் இருந்து 7 மணிக்குள் அந்த இத்தாலிய மருத்துவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு குறித்த இத்தாலிய பெண் மருத்துவர் சென்றுள்ளார்.

தொடர்ந்து இருவரும் பல மணி நேரம் உறவில் ஈடுபட்டுள்ளனர். மிகவும் ஆபத்தான முறையிலும் நடந்து கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில், நள்ளிரவு தாண்டிய நிலையில், குறித்த பெண் மருத்துவர் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.

திகைத்துப் போன மருத்துவர், சுமார் 1.15 மணிக்கு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால் மருத்துவமவ உதவியை நாடுவதை அவர் தவிர்த்ததாகவே கூறப்படுகிறது.

பொலிசாரிடம், தாம் ஒரு இத்தாலிய விருந்தாளி எனவும், இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்ததில் அவர் இறந்து விட்டார் என்றே தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிசார் அவரது குடியிருப்புக்கு வந்து சேரும் முன்னர், தமது படுக்கை அறையில் பாதுகாத்திருந்த ஆபாச பொம்மைகளை அவர் அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US