ஹொட்டல் படுக்கையில் காயங்களுடன் சடலமாக பிரித்தானிய பிரபலம்: புகைப்படத்துடன் வெளியான பின்னணி

Italy Crime
By Arbin Jul 17, 2022 04:38 PM GMT
Report

இத்தாலியில் ஹொட்டல் ஒன்றில் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானியர் ஓய்வுபெற்ற ரக்பி நட்சத்திரம் ரிக்கி பிபே என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவருடன் காணப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியில் புளோரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கான்டினென்டேல் ஹொட்டலுக்கு பொலிசார் அவசரமாக அழைக்கப்பட்ட நிலையில், பிரித்தானியர் ஒருவரை சடலமாக மீட்டனர்.

ஹொட்டல் படுக்கையில் காயங்களுடன் சடலமாக பிரித்தானிய பிரபலம்: புகைப்படத்துடன் வெளியான பின்னணி | Italy Hotel Room Ricky Bibey Found Dead

உள்ளூர் நேரப்படி பகல் 8 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மரணமடைந்த நபர் ஓய்வுபெற்ற ரக்பி நட்சத்திரம் ரிக்கி பிபே என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் முழுவதும் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளதகவும், அவருடன் காணப்பட்ட பிரித்தானிய பெண்ணும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஹொட்டல் படுக்கையில் காயங்களுடன் சடலமாக பிரித்தானிய பிரபலம்: புகைப்படத்துடன் வெளியான பின்னணி | Italy Hotel Room Ricky Bibey Found Dead

அவர்கள் தங்கியிருந்த ஹொட்டல் அறையில் ரத்தக்கறை கணப்பட்டுள்ளது எனவும், அதிகாரிகள் தரப்பு விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஹொட்டல் ஊழியர்களிடம் உதவி கோரிய அந்த பிரித்தானிய பெண்மணி, தம்முடன் தங்கியிருந்த நபர் திடீரென்று சுருண்டு விழுந்தார் எனவும், மாரடைப்பாக இருக்கலாம் என தாம் அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹொட்டல் படுக்கையில் காயங்களுடன் சடலமாக பிரித்தானிய பிரபலம்: புகைப்படத்துடன் வெளியான பின்னணி | Italy Hotel Room Ricky Bibey Found Dead

ஆனால், குறித்த தம்பதி தங்கியிருந்த ஹொட்டல் அறையில் இருந்து இரவு முழுக்க சத்தம் கேட்டதாகவும், அருகாமையில் உள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் ஹொட்டல் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US