ஆசிய நாடொன்றில் இளம் பெண்களிடையே ட்ரெண்டாக மாறிவரும் Solo Wedding!

Japan Wedding Marriage
By Ragavan Jul 09, 2024 01:23 AM GMT
Report

ஜப்பானில் இளம் பெண்களிடையே தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் Solo Wedding என்பது புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது.

மாப்பிள்ளை இல்லாத இந்த புது திருமண ட்ரெண்டில், திருமண வைபவம் அனைத்து விதமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் நடத்தப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகம் இடம்பெயர விரும்பும் டாப் 10 நாடுகள்., முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா?

மக்கள் அதிகம் இடம்பெயர விரும்பும் டாப் 10 நாடுகள்., முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா?

சில இளம் பெண்கள் அதை தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

அடல்ட் வீடியோ நட்சத்திரமான மன சகுரா இந்த ட்ரெண்டின் முன்னோடி ஆவார். அவர் மார்ச் 2019-இல் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார்.

Japan Solo Wedding Trend, Solo Wedding, Single marriage, marriage Trend

"நான் என் சொந்த வாழ்க்கையை மதிக்கிறேன். ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் சரி, நான் எப்போதும் என்னை நேசிப்பேன், மகிழ்ச்சியாக இருப்பேன்”என்று அவர் சபதம் எடுத்துக்கொண்டார்.

ஹனோகா என்ற இளம் பெண்ணும் தன்னைத் தானே மணந்தார். "என்னையேத் திருமணம் செய்துகொள்வது, நான் ஒரு மனிதனை மணக்க விரும்பவில்லை என்று அர்த்தமல்ல" என்று அவர் கூறுகிறார்.

பெண்கள் தன்னையே திருமணம் செய்து கொள்வது ஒரு பாக்கியம் என்று கூறியுள்ளார்.

Japan Solo Wedding Trend, Solo Wedding, Single marriage, marriage Trend

கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள்., இந்தியாவிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் சந்தேகம்

கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள்., இந்தியாவிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் சந்தேகம்

மறுபுறம், ஜப்பானிய அரசாங்க புள்ளிவிவரங்கள் பாரம்பரிய திருமணங்கள் குறைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.

ஜப்பானில் சுமார் 500,000 Solo Wedding திருமணங்கள் நடைபெற்றதாக ஜப்பானிய அரசாங்கத் தகவல்கள் காட்டுகிறது.

இதுபோன்ற திருமணங்களால், single economy வளர்ச்சியடைந்துள்ளது, மேலும் Solo Wedding திருமணத் தொழிலுக்கு லாபகரமான புதிய சந்தையாக மாறியுள்ளன. பெண்கள் தனியாக ஹனிமூன் செல்லவும் தொடங்கிவிட்டனர்.

வாங்க மாலத்தீவில் கொண்டாடலாம்.! உலக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு சிறப்பு அழைப்பு

வாங்க மாலத்தீவில் கொண்டாடலாம்.! உலக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு சிறப்பு அழைப்பு

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

Japan Solo Wedding Trend, Solo Wedding, Single marriage, marriage Trend

மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US