Michibiki 7 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய ஜப்பானின் H3 ரொக்கெட்

Japan Satellites
By Ragavan Aug 11, 2026 03:26 PM GMT
Report

Japans H3 Rocket Launches Michibiki Satellite: ஜப்பானின் H3 ரொக்கெட் மூலம் ஏவப்பட்ட Michibiki 7 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஆகஸ்ட் 11, 2026 அன்று காலை 4:23 மணிக்கு ககோஷிமா மாகாணத்தில் உள்ள தநெகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து H3 ரொக்கெட் எண் 9-ஐ வெற்றிகரமாக ஏவியது.

இந்த ரொக்கெட், ஜப்பானின் “மிச்சிபிகி எண் 7” navigation செயற்கைக்கோளை எடுத்துச் சென்றது. சுமார் 30 நிமிடங்களில் செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைந்தது.

Japans-H3-Rocket-Launches-Michibiki-7-Satellite

7 ரொக்கெட்டுகள் வெற்றி

இது, கடந்த டிசம்பரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, நடைமுறை பயன்பாட்டுக்கான செயற்கைக்கோளை எடுத்துச் சென்ற முதல் H3 ரொக்கெட் ஆகும்.

இதுவரை ஏவப்பட்ட 9 H3 ரொக்கெட்டுகளில், 7 வெற்றிகரமாக புறப்பட்டுள்ளன.

JAXA திட்ட மேலாளர் மகோட்டோ அரிடா, “மீண்டும் தோல்வியடையாமல் இருக்க பல மேம்பாடுகளை செய்தோம். இப்போது நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்

ஆகஸ்ட் 12-ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் 4 அரிய நிகழ்வுகள்

Michibiki செயற்கைக்கோள்

மிச்சிபிகி செயற்கைக்கோள், அமெரிக்க GPS அமைப்பை ஈடுசெய்யும் வகையில், சில செ.மீ. அளவிற்கு துல்லியமான positioning-ஐ வழங்குகிறது.

2010-இல் முதல் மிச்சிபிகி செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஜப்பான் அரசு, 7 செயற்கைக்கோள்களைக் கொண்ட முழுமையான அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் இது 11 செயற்கைக்கோள்களாக விரிவடையும்.

மிச்சிபிகி எண் 7, சூரிய பலகைகள் விரிக்கப்பட்டபோது சுமார் 19 மீட்டர் அகலமாக இருக்கும். இது GPS சேவைகளுடன், பேரழிவுகள் நேரத்தில் அவசர தகவல்களையும் வழங்கும் திறன் கொண்டது.

5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி

5,700 ஆண்டுகள் சார்ஜ் இல்லாமல் இயங்கும் வைர அணு பேட்டரி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US