வட இந்தியாவில் சீரற்ற காலநிலை காரணமாக 12 பேர் உயிரிழப்பு
சிரியாவில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத கும்பல் தலைவர் கொல்லப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் நடந்த எரித்திரியன் கலாச்சார விழாவை சீர்குலைக்க முயன்ற கூட்டத்தை கலைக்க நூற்றுக்கணக்கான ஜேர்மன் பொலிசார் தடியடி நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் சிறுவர்களுக்கான பாடசாலை ஒன்றில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு கொத்தணிக் குண்டுகளை வழங்கும் அமெரிக்கவின் முடிவை பிரித்தானியா அங்கீகரிக்க மறுத்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
வட இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 12 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |