மணிப்பூரில் மீண்டும் பதற்றம் - ஆளில்லா வீடுகளுக்கு தீ வைப்பு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ஆபிரிக்க நாடான சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையில் உள்நாட்டு போர் நிலவி வருகின்றது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 160 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலையில் அதிகளவிலான சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |