கனடாவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹாமில்டன் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
த்ரெட்ஸ் (Threads) செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மெட்டா நிறுவனத்திற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து ட்விட்டர் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ஜிங்கில் வெப்ப அலை அதிகரித்து வருவதால் வெயிலில் பணிபுரியும் அனைத்து வேலைகளையும் நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் நேசநாடுகள் உட்பட பல உலக நாடுகள் தடை செய்துள்ள ஆயுதங்களை உக்ரைனிற்கு வழங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஆராய்ந்து வருகின்றார்.
கனடாவின் கல்கரி பகுதியில் இடம்பெற்று வரும் மோசடி குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான மெலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |