காபூலிருந்து புறப்பட்ட விமானம்.. நடுவானிலிருந்து கீழே விழுந்த மக்கள்! பதற வைக்கும் காட்சிகள்
காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்திலிருந்து மக்கள் கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
Kabul moment! pic.twitter.com/nj5WKiH9dM
— Lotfullah Najafizada (@LNajafizada) August 16, 2021
விமான நிலையத்தில் நிலைமை மோசமடைந்ததால், காபூலிருந்து வணிக ரீதியான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
صبح سے پروپیگنڈہ جاری ہے کہ اسٹوڈنٹس کابل ائیرپورٹ پر فائرنگ کر رہے ہیں جبکہ کابل ائیرپورٹ پر نہتے لوگوں پر فائرنگ کرنے والے امریکی ہیں ناکہ اسٹوڈنٹس
— Nauman Shahzad (@nomi630) August 16, 2021
عوام کے جم غفیر نے جب کابل ائیرپورٹ کا رخ کیا ۔1/2#Talibans #Kabul pic.twitter.com/US2akbLYon
இந்நிலையில், அமெரிக்க தனது இராணுவ விமானம் மூலம் மக்களை வெளியேற்ற காபூல் விமான நிலையத்தை அதன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது.
تو وہاں موجود مخصوص ایریا (جو امریکی فوج اور امریکی شہریوں کے انخلاء کا ایریا) میں جا پہنچے امریکیوں کو اپنی جان کے لالے پڑگئے امریکیوں نے جواب نے اندھا دھند فائرنگ کردی جس کے درجن سے زائد بے قصور مارے گئے...#Talibans #Kabul #Afghanistan pic.twitter.com/YEyv997hWx
— Nauman Shahzad (@nomi630) August 16, 2021
காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் பின் மக்கள் கூட்டமாக ஓடிய காட்சிகள் வெளியானது. இந்நிலையில், விமானம் புறப்பட்டு அந்தரத்தில் பறக்கும் போது அதிலிருந்து சிலர் கீழே விழும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டை விட்டு வெளியேற விமானத்தின் சக்கரத்தை பிடித்துக்கொண்டு பயணத்தவர்கள், நடுவானிலிருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. கீழே விழுந்தவர்களின் நிலை குறித்து தற்போது எந்தவித தகவலும் வெளியாகவில்லை.