இரண்டு புதிய வண்ணக்கலவைகளில் Kawasaki Ninja 650 அறிமுகம்

Motorcycle Racing Technology
By Ragavan Jun 23, 2024 04:41 PM GMT
Report

Kawasaki Ninja 650 பைக் இரண்டு புதிய வண்ணக்கலவைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான Kawasaki நேற்று (ஜூன் 22) அதன் பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக் மொடலான Kawasaki Ninja 650-யில் இரண்டு புதிய வண்ண விருப்பங்களை அறிமுகம் செய்துள்ளது.

2 வினாடிகளில் 100கி.மீ. வேகமெடுக்கும் Bugatti Tourbillon ஹைப்பர் கார்

2 வினாடிகளில் 100கி.மீ. வேகமெடுக்கும் Bugatti Tourbillon ஹைப்பர் கார்

இதில் Candy Steel Furnace Orange + Metallic Spark Black + Metallic Royal Purple மற்றும் Metallic Matte Old School Green + Metallic Spark Black வண்ண கலவைகளில் அறிமுகமாகியுள்ளது.

Kawasaki நிறுவனம் சமீபத்தில் இந்த பைக்கின் 2025 மாடலை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது வரும் பண்டிகை காலத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kawasaki Ninja 650, Kawasaki Ninja 650 price, Kawasaki Ninja 650 new colours

இது தவிர, நிறுவனம் Kawasaki Ninja 650 KRT (Kawasaki Racing Team) பதிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் கவாசாகி ரேசிங் அணியின் livery மற்றும் graphics காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Kawasaki Ninja 650, Kawasaki Ninja 650 price, Kawasaki Ninja 650 new colours

Kawasaki Ninja 650 விலை 

Kawasaki Ninja 650 உலக சந்தையில் இரண்டு வகைகளில் வருகிறது. அதன் ஏபிஎஸ் அல்லாத வகையின் விலை $8,299 (சுமார் ரூ. 6.94 லட்சம்) மற்றும் ஏபிஎஸ் வகையின் விலை $ 8,899 (சுமார் ரூ. 7.44 லட்சம்) ஆகும்.

Kawasaki Ninja 650 பைக்கின் தற்போதைய மொடல் இந்தியாவில் ரூ.7.16 லட்சத்திற்கு (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த பைக் இந்திய சந்தையில் yamaha R15 400க்கு போட்டியாக இருக்கும்.

Ola S1 ஸ்கூட்டர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி.. Ola Electric Rush விற்பனை

Ola S1 ஸ்கூட்டர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி.. Ola Electric Rush விற்பனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Kawasaki Ninja 650, Kawasaki Ninja 650 price, Kawasaki Ninja 650 new colours

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US