Ola S1 ஸ்கூட்டர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி.. Ola Electric Rush விற்பனை

Electric Vehicle Ola Electric
By Ragavan Jun 22, 2024 05:04 PM GMT
Report

மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் Ola Electric, அதன் S1 EV ஸ்கூட்டர்களுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.

'Ola Electric Rush' விளம்பரத்தின் ஒரு பகுதியாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் Ola Electric.!

முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் Ola Electric.!

இந்தச் சலுகை இம்மாதம் 26-ஆம் திகதி வரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Ola S1 ஸ்கூட்டர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி.. Ola Electric Rush விற்பனை

S1X+ ஸ்கூட்டருக்கு ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், கிரெடிட் கார்டு EMIகளுடன் வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக், ரூ.5000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் (கிரெடிட் கார்டு EMI-களில் வாங்குபவர்களுக்கு) வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் Ola S1X+ ஸ்கூட்டரை கடனில் வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

முதல் CNG பைக்கை வெளியிடும் Bajaj., திகதி, விலை விவரம் இதோ

முதல் CNG பைக்கை வெளியிடும் Bajaj., திகதி, விலை விவரம் இதோ

S1 Pro மற்றும் S1 Air வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Ola Care+ சந்தாவுடன் ரூ.2000 மதிப்புள்ள இலவச சேவைகள் கிடைக்கும்.

இது தவிர, annual comprehensive diagnosis, service pickup and drop, consumables, theft மற்றும் roadside assistance ஆகியவையும் உள்ளன. 

தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் இஎம்ஐ மூலம் S1 Pro மற்றும் S1 Air ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு ரூ.5,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ola S1 ஸ்கூட்டர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி.. Ola Electric Rush விற்பனை

Ola S1 போர்ட்ஃபோலியோ மூலம் விற்கப்படும் EV ஸ்கூட்டர்களில் Ola Electric சலுகைகளுடன் கூடிய விலைகள் இதோ.

  • S1 X (2KW) - ரூ.74,999
  • S1 X (3KW) - ரூ.84,999
  • S1 X (4KW) - ரூ.99,999
  • S1X + - ரூ 89,999
  • S1 Air - ரூ.1,04,999
  • S1 Pro - ரூ.1,29,999  

Ola S1 ஸ்கூட்டர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி.. Ola Electric Rush விற்பனை

Ola Electric ஆனது அனைத்து Ola ஸ்கூட்டர்களுக்கும் 8 ஆண்டுகள் அல்லது 80,000 கிலோமீட்டர்கள் வரை பேட்டரி உத்தரவாதத்தை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது.

ஆட்-ஆன் வாரண்டி ஆப்ஷனை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்தால், ரூ.4,999 செலுத்தினால் ஒரு லட்சம் கிமீ வரை பேட்டரி வாரண்டியையும், ரூ.12,999 செலுத்தினால் 1.25 லட்சம் கிமீ வரை பேட்டரி வாரண்டியையும் வழங்குகிறார்கள்.

மேலும், ஓலா எலக்ட்ரிக் 3KW fast charger-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது ரூ.29,999க்கு கிடைக்கும் என தெறிவித்துள்ளது.

சாதனை படைத்த Maruti Suzuki Fronx., Special Edition அறிமுகம்

சாதனை படைத்த Maruti Suzuki Fronx., Special Edition அறிமுகம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US