60 வயதில் உணவக தொழிலை தொடங்கிய ஓய்வுபெற்ற பொலிஸ்., KFC-யின் வெற்றிக்கதை

KFC Businessman
By Ragavan Mar 18, 2024 04:57 PM GMT
Report

ஒரு பாரிய வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்க அல்லது வியாபாரத்தில் வெற்றிபெற, இளம் வயதிலேயே தொழில் தொடங்க வேண்டும் என்ற நம்பிக்கை சிலரிடையே உள்ளது.

வாழ்க்கையின் தொடக்கத்தில் தொழில் தொடங்கினால் மட்டுமே வெற்றி காண முடியும், பணம் சம்பாதிக்க முடியும் என்பது பொதுவான நம்பிக்கை.

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆனால், இது தவறான எண்ணம், தொழில் தொடங்க வயது வரம்பு இல்லை என்பதை KFC நிறுவனர் கர்னல் ஹார்லண்ட் சாண்டர்ஸ் (Colonel Harland David Sanders) நிரூபித்துள்ளார்.

62 வயதில் வணிகத்தைத் தொடங்கிய சாண்டர்ஸ் ஒரு பிரபலமான பிராண்டை உருவாக்குவதில் வெற்றி பெற்றார். இன்று KFC உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.

KFC Success Story, KFC History, KFC Founder, Who made KFC chicken, who invented kentucky fried chicken, kfc owner life story, kfc restaurant, KFC Full Form, kfc near me, Colonel Harland Sanders, Who owns KFC, KFC Chicken Recipe

உணவு வணிகத்தைத் தொடங்குவதற்கு முன்பு, சாண்டர்ஸ் கென்டக்கியில் () ஒரு மாநில காவல்துறை அதிகாரியாகவும் பணியாற்றினார்.

காவல்துறை சேவையிலிருந்து ஓய்வுபெற்ற சாண்டர்ஸ், வித்தியாசமான சுவைகளில் ஒரு உணவகத்தைத் திறக்க நினைத்தார்.

உலகின் மிக விலை உயர்ந்த 10 கால்பந்து கிளப்புகள்., PSG பிடித்த இடம் என்ன?

உலகின் மிக விலை உயர்ந்த 10 கால்பந்து கிளப்புகள்., PSG பிடித்த இடம் என்ன?

சாண்டர்ஸ் அமெரிக்காவின் கென்டக்கியில் சாண்டர்ஸ் என்ற உணவகத்தைத் தொடங்கினார். 11 மூலிகையுடன் பொரித்த கோழி உள்ளூரில் மிகவும் பிரபலமானது.

அது அப்பகுதியில் கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (Kentucky Fried Chicken) என மிகவும் பிரபலமானது. பின்னர் இதே அமைப்பு KFC என்ற பெயரில் பிரபலமடைந்தது.

KFC Success Story, KFC History, KFC Founder, Who made KFC chicken, who invented kentucky fried chicken, kfc owner life story, kfc restaurant, KFC Full Form, kfc near me, Colonel Harland Sanders, Who owns KFC, KFC Chicken Recipe

சாண்டர்ஸ் தனது உண்மையான திருப்புமுனையை 74 ​​வயதில் பெற்றார். அவர் John Y Earthy, Jack Brown மற்றும் Jack Massey ஆகியோரை சந்தித்தார்.

கென்டக்கி உணவக உரிமையை சொந்தமாக வாங்கிக்கொள்ள அவர்கள் ஆர்வம் காட்டினர். மேலும் சாண்டர்ஸ் தயாரிப்பின் தரத்தை பராமரிக்க உறுதியளித்தனர். இங்கிருந்துதான் கேஎஃப்சியின் வெற்றிக் கதை தொடங்கியது.

1964-இல், சாண்டர்ஸ் நிறுவனத்தை ஜாக் பிரவுன் மற்றும் ஜாக் மாஸ்ஸிக்கு 2 மில்லியன் டொலருக்கு விற்றார்.

உலகின் முதல் 10 பில்லியனர்களின் கல்வித் தகுதி என்ன தெரியுமா?

உலகின் முதல் 10 பில்லியனர்களின் கல்வித் தகுதி என்ன தெரியுமா?

KFC-இன் புதிய உரிமையாளர் சாண்டர்ஸ் முகத்தை ஏற்றுக்கொண்டார். மேலும், சாண்டர்ஸ் புகைப்படத்தின் மூலம் பிராண்டை பிரபலப்படுத்தினார். இன்றுவரை, சாண்டர்ஸை KFC இல் காணலாம்.

நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சாண்ட்ரஸ் பணியமர்த்தப்பட்டார், மேலும் அவர் வாழ்நாள் முழுவதும் ஆண்டுக்கு 40,000 டொலர் ஊதியம் பெற்றார். சாண்டர்ஸ் 1980-இல் இறந்தார்.

KFC Success Story, KFC History, KFC Founder, Who made KFC chicken, who invented kentucky fried chicken, kfc owner life story, kfc restaurant, KFC Full Form, kfc near me, Colonel Harland Sanders, Who owns KFC, KFC Chicken Recipe

ஜாக் பிரவுன் 1971-இல் KFC-யை Heublein என்ற உணவு மற்றும் பான நிறுவனத்திற்கு விற்றார். அந்த Heublein நிறுவனத்தை 1982-இல், RJ Reynolds என்ற புகையிலை நிறுவனம் KFC ஐ வாங்கியது.

அதையடுத்து, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, RJ Reynolds நிறுவனம் KFC-ஐ பெப்சிகோ (PepsiCo) நிறுவனத்திற்கு $850 மில்லியனுக்கு விற்றது.

இந்த அமைப்பு 1997-இல் Yum என்ற நிறுவனத்தைத் தொடங்கியது. Yum பிராண்ட் KFC இன் தாய் நிறுவனமாக மாறியது.

முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்

முகேஷ் அம்பானியின் மருமகள்களுக்கு சளைக்காத அனில் அம்பானி மருமகள்., சொந்தமாக தொழில் தொடங்கி சம்பாதிக்கும் சாதுர்யம்

KFC-இன் வெற்றிக் கதை வணிக உலகிற்கு ஒரு சிறந்த முன்மாதிரி. இன்று வணிகம் தொடர்பான படிப்புகளில் KFC வெற்றிக் கதை கற்பிக்கப்படுகிறது.

KFC நான்கு முறை உரிமையை மாற்றினாலும், இன்னும் சுவையில் வித்தியாசம் இல்லை. KFC ஆனது 145 நாடுகளில் 25,000க்கும் மேற்பட்ட உணவகங்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பாரிய உணவுச் சங்கிலியாகும். 

KFC Success Story, KFC History, KFC Founder, Who made KFC chicken, who invented kentucky fried chicken, kfc owner life story, kfc restaurant, KFC Full Form, kfc near me, Colonel Harland Sanders, Who owns KFC, KFC Chicken Recipe

முகேஷ் அம்பானியுடன் சண்டையிட்டு நொடித்துப்போன அனில் அம்பானியைக் காப்பாற்றியவர்! யார் அவர்?

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US