ட்ரம்பின் நடவடிக்கைகளை மொத்தமாக நம்பிவிட வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

Donald Trump Elon Musk Ukraine
By Arbin Mar 11, 2025 10:11 AM GMT
Report

உக்ரைனுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகளை மொத்தமாக நம்பிவிட வேண்டாம் என்று ரஷ்யர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய மக்கள் உற்சாகம்

ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov என்பவரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் நடவடிக்கைகளை மொத்தமாக நம்பிவிட வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா | Kremlin Warns Russians About Trump Actions

எலோன் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் தகவல் தொடர்பு அமைப்பிலிருந்து உக்ரேனிய இராணுவத்தைத் துண்டிப்பார் என விடுக்கப்பட்ட மிரட்டல் அல்லது உக்ரேனுக்கான இராணுவ உதவியை நிறுத்த ட்ரம்ப் கடந்த வாரம் எடுத்த முடிவு குறித்து ரஷ்ய மக்கள் உற்சாகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,

இந்த நடவடிக்கைகளை மக்கள் மொத்தமாக நம்பிவிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். நாம் எப்போதும் சிறந்ததை எதிர்பார்க்க வேண்டும், ஆனால் மோசமானவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், நமது நலன்களைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

துபாயில் இருந்து இந்தியாவுக்கு சட்டப்பூர்வமாக எவ்வளவு தங்கம் எடுத்துச் செல்லலாம்

துபாயில் இருந்து இந்தியாவுக்கு சட்டப்பூர்வமாக எவ்வளவு தங்கம் எடுத்துச் செல்லலாம்

உக்ரைன் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிகாரிகள் தரப்பு சவுதி அரேபியாவில் சந்திக்கவிருக்கும் நிலையிலேயே Dmitry Peskov இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அந்தப் போரை தொடங்கிய ரஷ்யாவிற்கு சலுகைகளை வழங்க உக்ரைன் தயாராக உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு சந்திப்பாக இது அமைய உள்ளது.

ட்ரம்பின் நடவடிக்கைகளை மொத்தமாக நம்பிவிட வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா | Kremlin Warns Russians About Trump Actions

ட்ரம்ப் நிர்வாகம்

உக்ரைன் போரில் தமது இலக்கை ரஷ்யா அடைந்து வருவதாகவும் Dmitry Peskov தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் தற்போது உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை நிறுத்தியிருந்தாலும், அடுத்த பல மாதங்கள் போரிடுவதற்கான ஆயுதங்களை உக்ரைன் சேமித்து வைத்துள்ளதாகவும் Dmitry Peskov குறிப்பிட்டுள்ளார்.

கடந்த முறை ரஷ்யாவும் அமெரிக்காவும் உக்ரைன் போர் தொடர்பில் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்தது. அதில், ரஷ்ய - அமெரிக்க உறவை மேம்படுத்தும் விவாதங்களே அதிக முக்கியத்துவம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

ட்ரம்பின் நடவடிக்கைகளை மொத்தமாக நம்பிவிட வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா | Kremlin Warns Russians About Trump Actions

இந்த சந்திப்புக்கு பின்னரே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டு, வெள்ளை மாளிகையில், சர்வதேச செய்தி ஊடகங்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US