சித்திரை பிறந்தாலும் மந்தமான பலன்களை பெறக்கூடிய ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

Sinhala and Tamil New Year 12 Rasi Palangal Tamil
By Kirthiga Apr 10, 2024 11:33 AM GMT
Report

புத்தாண்டு பிறந்தால் நல்வழி பிறக்கும் என்பது ஐதீகம். தமிழர்களின் வாழ்க்கையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கமாகும்.

இந்த சித்திரை பிறப்பின் மூலம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும் மந்தமான பலன்களும் ஏற்படும்.

சித்திரை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

சித்திரை பிறந்தவுடன் அமோகமாக வாழப்போகும் ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா?

மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என நவகிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் 13, சித்திரை 1ஆம் திகதி அதாவது சனிக் கிழமையில் மிதுன ராசியில் பிறக்கின்றது.

சித்திரை பிறந்தாலும் மந்தமான பலன்களை பெறக்கூடிய ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா? | Krodhi Tamil New Year Rasi Palan In Tamil

இதன் விளைவாக எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மந்தமான பலன்கள் ஏற்படும் என பார்க்கலாம்.

ரிஷபம்

பணியிடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

எந்த காரியத்திலும் அலட்சியம் இருக்கக் கூடாது.

கையெழுத்திடும் போது யோசித்து செய்யவும்.

முக்கியமான ஆவணங்களை கவனமாக வைக்கவும்.

தினம் ரூ. 200 வைப்பு, வீட்டை தேடி வரும் ரூ. 28 லட்சம் - LIC இன் அடுத்த திட்டம் பற்றி தெரியுமா?

தினம் ரூ. 200 வைப்பு, வீட்டை தேடி வரும் ரூ. 28 லட்சம் - LIC இன் அடுத்த திட்டம் பற்றி தெரியுமா?

வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.

பூர்வீக சொத்து வந்து சேரும்.

தொழிலில் ஏற்றமும் எழுச்சியும் ஏற்படும்.

பஞ்சவடி அனுமன் வழிபட்டால் நன்மையை பெறலாம்.  

சித்திரை பிறந்தாலும் மந்தமான பலன்களை பெறக்கூடிய ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா? | Krodhi Tamil New Year Rasi Palan In Tamil

மிதுனம்

அலுவலகத்தில் உயர்வுகள் தேடிவரும்.

அவசரமும் அலட்சியமும் வேண்டாம்.

அனுபவம் உள்ளவரின் ஆலோசனை கேட்பது நல்லது.

வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.

Rava Fish Fry: மங்களூர் Style ரவா மீன் பொரியல் செய்வது எப்படி?

Rava Fish Fry: மங்களூர் Style ரவா மீன் பொரியல் செய்வது எப்படி?

குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும்.

வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

குலதெய்வ வழிபாடு மிக முக்கியம்.

பேசும் வார்தையில் கவனம் தேவை.

ஏழுமலையான், அலர்மேல்மங்கை வழிபாடு நல்லதை தரும்.  

சித்திரை பிறந்தாலும் மந்தமான பலன்களை பெறக்கூடிய ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா? | Krodhi Tamil New Year Rasi Palan In Tamil

சிம்மம்

அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் வேண்டாம்.

வீண் கர்வம் தவிருங்கள்.

அனுபவம் உள்ளவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.

ஒரு கப் தயிர் போதும்...! வெயிலில் கருப்பான முகம் சிவப்பாக மாறிவிடும்

ஒரு கப் தயிர் போதும்...! வெயிலில் கருப்பான முகம் சிவப்பாக மாறிவிடும்

வாழ்க்கை துணைக்கு உடல் ரீதியாக பிரச்சினை ஏற்படும்.

கடன் வழங்குவதை தவிர்க்கவும்.

தொலைதூரம் சென்றால் கவனமாக இருக்கவும்.

கற்பக கணபதி வழிபாடு உயர்வை தரும்.  

சித்திரை பிறந்தாலும் மந்தமான பலன்களை பெறக்கூடிய ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா? | Krodhi Tamil New Year Rasi Palan In Tamil

துலாம்

வார்த்தையில் நிதானம் தேவை.

வேலையில் பதவி உயர்வு வரும்.

அயல்நாட்டு பயணம் ஏற்படும்.

வீடுகளில் பிரச்சினைகள் தீரும்.

குழந்தைகளின் உடல் நிலை சீராக இருக்கும்.

ஆதார் அட்டை Update: இனியும் தகவலை மாற்றினால் பணம் அறிவிடப்படும் தெரியுமா?

ஆதார் அட்டை Update: இனியும் தகவலை மாற்றினால் பணம் அறிவிடப்படும் தெரியுமா?

பண வரவு அதிகரிக்கும்.

இரவில் விழித்திருப்பதை தவிர்க்கவும்.

வாகனத்தில் செல்லும் போதும் கவனம் தேவை.

அடிவயிறு, நரம்பு, கண் போன்ற உறுப்புகளில் பிரச்சினை ஏற்படும்.

அங்காளம்மனை வழிப்படுவது நல்லதாகும்.  

சித்திரை பிறந்தாலும் மந்தமான பலன்களை பெறக்கூடிய ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா? | Krodhi Tamil New Year Rasi Palan In Tamil

மீனம்

தலைக்கனத்தை தவிரித்துக்கொள்ளவும்.

அலுவலகத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும்.

ஊதியத்தில் உயர்வு கிடைக்கும்.

பதவி உயரும்.

இலங்கை மக்களின் சித்திரை வருடப்பிறப்பு- கொண்டாடும் முறை

இலங்கை மக்களின் சித்திரை வருடப்பிறப்பு- கொண்டாடும் முறை

வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் வேண்டாம்.

குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

ஆடம்பர செலவை குறைக்கவும்.

கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கோதண்டராமரை வழிப்படுவது நல்லதாகும். 

சித்திரை பிறந்தாலும் மந்தமான பலன்களை பெறக்கூடிய ராசியினர் - யாரெல்லாம் தெரியுமா? | Krodhi Tamil New Year Rasi Palan In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US