ஷானகா, அசலங்கா இல்லை: இலங்கை அணியின் கேப்டன் இவர்தான்..வெளியான அறிவிப்பு
Sri Lanka Cricket
West Indies cricket team
Kusal Mendis
By Sivaraj
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு இலங்கை அணித்தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம்
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இதற்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு குசல் மெண்டிஸும், டெஸ்ட் அணிக்கு தனஞ்செய டி சில்வாவும் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
2023 உலகக்கிண்ண அணிக்கு தலைவராக செயல்பட்ட குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா மற்றும் தசுன் ஷானகா ஆகியோருக்கு அடுத்து மீண்டும் குசல் மெண்டிஸ் (Kusal Mendis) பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதற்கு முன்பு 17 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணியை குசல் மெண்டிஸ் வழிநடத்தியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US