இலங்கையர் உட்பட 5 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட பிரபல நாடு

Sri Lanka Kuwait
By Ragavan Jul 27, 2023 02:48 PM GMT
Report

குவைத்தில் ஒரே நாளில் ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

26 பேரைக் கொன்ற 2015 தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சந்தேக நபர் உட்பட 5 பேரை குவைத் தூக்கிலிட்டதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரின் மரணதண்டனையை மேற்பார்வையிட்டதாக பப்ளிக் பிராசிகியூஷன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையர் உட்பட 5 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட பிரபல நாடு | Kuwait Hangs Five Including One Sri Lankan

ஒரு குவைத் நாட்டவர், எகிப்திய பிரஜை மற்றும் பிடுன் சிறுபான்மையைச் சேர்ந்த குவைத் அல்லாத குடிமகன் ஆகியோர் குற்றவாளிகள் ஆவர்.

போதைப்பொருள் வழக்கில் இலங்கையர் ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இலங்கையர் உட்பட 5 பேரை ஒரே நாளில் தூக்கிலிட்ட பிரபல நாடு | Kuwait Hangs Five Including One Sri LankanEPA

ஏழு பெண்கள் உட்பட 29 குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாவேரே தேவாலயத்தைத் தகர்க்க உதவியதற்காக ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். 2016-ஆம் ஆண்டில், நான்கு பெண்கள் உட்பட 8 பேருக்கு இரண்டு முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பன்னிரண்டுக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் குவைத்தில் டேஷ் தலைவர் என்று கூறப்படும் ஃபஹத் ஃபர்ராஜ் முஹரேப் அடங்குவார், அவருக்கு மரண தண்டனை 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US