மும்பை அணியால் தான் இது எல்லாம் சாத்தியமானது! லசித் மலிங்கா உருக்கம்

CSK IPL LasithMalinga MumbaiIndians
By Kaviarasan Sep 20, 2021 10:02 AM GMT
Report

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா மும்பை அணியால் தான் தனக்கு உலகெங்கிலும் நிறைய ரசிகர்கள் கிடைத்ததாக உருக்கமுடன் கூறியுள்ளார்.

உலக கிரிக்கெட் அரங்கில் யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும், இலங்கை அணி வீரர் லசித் மலிங்கா சமீபத்தில், அனைத்துவிதமான டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இவர் ஐபிஎல் தொடர் குறித்தும், மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் தான் எப்படி நுழைந்தேன் என்பது குறித்தும், பிரபல வலைத்தளமான மும்பை இந்தியன்ஸ் பக்கத்தில் பேட்டி அளித்துள்ளார்.

மும்பை அணியால் தான் இது எல்லாம் சாத்தியமானது! லசித் மலிங்கா உருக்கம் | Lasith Malinga Opens Up With Mumbai Indians

அதில், தான் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது தான் இந்தியா மற்றும் உலகெங்கிலும் நிறைய ரசிகர்கள் கிடைத்ததாக கூறியுள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் நான் அப்போது தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அனுபவம் பெற்று மூன்றரை ஆண்டுகளே ஆகியிருந்தது.

மும்பை அணிக்கு விளையாடுவதன் மூலம் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளதால், இது தேசிய அணிக்கு நான் விளையாட நல்ல ஒரு அனுபவமாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால், அந்த ஆண்டு எனக்கு துரதிர்ஷ்டவசமான ஆண்டாக மாறியது. அந்த ஆண்டு எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தேன், அதைத் தொடர்ந்து தேசிய அணிக்கான இலங்கை வருடாந்திர ஒப்பந்தத்தையும் இழந்தேன். அதன் பின் 2009-ஆம் ஆண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மருத்துவர்கள் என்னை விளையாடலாம் என்று கூறினர்.

மும்பை அணியால் தான் இது எல்லாம் சாத்தியமானது! லசித் மலிங்கா உருக்கம் | Lasith Malinga Opens Up With Mumbai Indians

அப்போது அவர்கள் என்னை குறுகிய வடிவிலான கிரிக்கெட்டிலே விளையாடும் படி ஆலோசனை தெரிவித்தனர். ஆனால், நான் எதிர்பார்த்தது போன்று எனக்கு அப்போது தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை, எனக்கு அந்த சமயம் ஒரே ஒரு வழி தான் இருந்தது.

அந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று ஐபிஎல் விளையாட முடிவெடுத்தேன். அங்கு நான் சிறப்பாக விளையாடினேன், அதன் பின்பு அணிக்கு திரும்பினேன், சாதித்தேன் என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் பயங்கரம்! பல்கலைக்கழகம் ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் ஜன்னல் வழியே குதித்து தப்பிக்கும் பதறவைக்கும் காட்சி 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US