ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்கள் யார் யார்? வெளியாகியுள்ள விவரங்கள்

United Kingdom India Death Air India
By Balamanuvelan Jun 13, 2025 06:33 AM GMT
Report

 நேற்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்கள் குறித்த விவரங்கள் வெளியாகிவருகின்றன.

பலியான பிரித்தானியர்கள் யார் யார்?

விமானத்தில் 53 பிரித்தானியர்கள் பயணித்த நிலையில், அவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

அஜய்குமார் ரமேஷ் (35)மற்றும் விஸ்வாஷ்குமார் (40) என்னும் இரண்டு சகோதரர்கள் விமானத்தில் பயணித்த நிலையில், விபத்தில் விஸ்வாஷ்குமார் ஆச்சரிய விதமாக உயிர் பிழைக்க, அஜய்குமார் உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. 

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்கள் யார் யார்? வெளியாகியுள்ள விவரங்கள் | List Of Uk Peoples Dies In Air India Plane Crash

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம்

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம்

மேலும், இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்த Akeel Nanawaba (36), அவரது மனைவியான Hanna Vorajee (30) மற்றும் தம்பதியரின் மகளான சாரா (6) ஆகியோர் மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பமுடியாமல் போய்விட்டது.

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்கள் யார் யார்? வெளியாகியுள்ள விவரங்கள் | List Of Uk Peoples Dies In Air India Plane Crash

உயிரிழந்தவர்களில் மற்றொரு குடும்பம், Javed Ali Syed, அவரது மனைவியான Mariam மற்றும் தம்பதியரின் பிள்ளைகளான Amani (4), மற்றும் Zayn ஆகியோர். 

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்கள் யார் யார்? வெளியாகியுள்ள விவரங்கள் | List Of Uk Peoples Dies In Air India Plane Crash

Raxa Modha (55) என்னும் பெண், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது கணவரான கிஷோர் தனது இறுதி நாட்களை தான் பிறந்த நாட்டில் செலவிட விரும்பியதால் இந்தியா சென்றுள்ளார். 

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்கள் யார் யார்? வெளியாகியுள்ள விவரங்கள் | List Of Uk Peoples Dies In Air India Plane Crash 

ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண்

ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண்

கிஷோர் சமீபத்தில் மரணமடைய, Raxa தனது பேரனான Rudra (2) மற்றும் மருமகள் Yasha Kamdarஉடன் மீண்டும் பிரித்தானியா புறப்பட்ட நிலையில், அவர்களில் யாரும் உயிருடன் பிரித்தானியா சென்றடையவில்லை. 

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்கள் யார் யார்? வெளியாகியுள்ள விவரங்கள் | List Of Uk Peoples Dies In Air India Plane Crash

மேலும், Wellness influencersஆன Fiongal மற்றும் Jamie Greenlaw-Meek என்பவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அத்துடன் இந்தியா சென்ற சகோதரிகளான Dhir மற்றும் Heer Baxi ஆகியோர், என இவர்கள் அனைவருமே விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US