அமேசான் காட்டில் தொலைந்துபோன 2 சிறுவர்கள்: ஒரே பழத்தை உண்டு 25 நாட்கள் பிழைத்திருந்த ஆச்சரியம்

Amazon Children Forest Brazil
By Ragavan Mar 19, 2022 06:53 AM GMT
Report

அமேசான் காட்டில் தொலைந்துபோன பிரேசில் நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் 25 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு பிரேசிலிய பழங்குடியின சிறுவர்கள் 25 நாட்கள் அமேசான் மழைக்காடுகளில் காணாமல் போயுள்ளனர், அங்கு அவர்கள் பழம் சாப்பிட்டு, மழைநீரைக் குடித்து உயிருடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்ச் 15 செவ்வாய்க்கிழமையன்று மீட்கப்பட்ட சகோதரர்களான 7 வயது Glauco மற்றும் 9 வயது Gleison, அவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டனர். இருவரும் பசி மற்றும் நீர்மமற்ற நிலையில் இருந்தனர், மற்றபடி நன்றாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான நீரிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் உடல் எடை அதிகரித்துள்ளது, அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று வடக்கு நகரமான மனாஸில் உள்ள உள்நாட்டு சுகாதார அதிகாரி Januario Carneiro da Cunha Neto கூறினார்.

அமேசான் காட்டில் தொலைந்துபோன 2 சிறுவர்கள்: ஒரே பழத்தை உண்டு 25 நாட்கள் பிழைத்திருந்த ஆச்சரியம் | Lost Children Survive Amazon Forest 25 Day OrdealPC: ©Screenshot by Informativos Telecinco

பழங்குடியின முரா (Indigenous Mura) குழுவைச் சேர்ந்த சிறுவர்கள் பிப்ரவரி 18 அன்று, Amazonas மாநிலத்தில் உள்ள Manicore கிராமப்புற கவுண்டியில் உள்ள தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி, பறவைகளை வேட்டையாட அடர்ந்த மழைக்காடுகளுக்குள் நுழைந்தபோது காணாமல் போனார்கள்.

காட்டுக்குள் சிக்கித்தவித்த அவர்கள் மழைநீர், ஏரி நீர் மற்றும் சோர்வா பழங்களை (கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உள்ளூர் பழம்) உண்டு கொண்டு உயிர் பிழைத்தனர் என்று Carneiro கூறினார்.

அமேசான் காட்டில் தொலைந்துபோன 2 சிறுவர்கள்: ஒரே பழத்தை உண்டு 25 நாட்கள் பிழைத்திருந்த ஆச்சரியம் | Lost Children Survive Amazon Forest 25 Day OrdealPC: Infobae

ஒரு கட்டத்தில் சிறுவர்களை தேடும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். ஆனால் உள்ளூர் பழங்குடியினர் அவர்களைத் தேடிக்கொண்டிருந்தனர், ஒரு நாள் விறகு சேகரிக்கும் ஒரு குடும்ப நண்பர் தற்செயலாக அவர்களைக் கண்டுபிடித்தனர் என்று Carneiro கூறினார். நடக்க முடியாத அளவுக்கு வலுவிழந்த நிலையில் இருந்த தனது தம்பியை Gleison தன் முதுகில் சுமந்து சென்றதாக அவர் கூறினார்.

சிறுவர்கள் இருவரும் வியாழக்கிழமை மனாஸில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் மற்றும் சில வெட்டுக்கள் மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை பெற்றனர். அதிர்ஷ்டவசமாக 25 நாட்களாக பாம்புகள் அல்லது பிற வனவிலங்குகளை நெருங்காமல் இருவரும் தவிர்த்துவந்துள்ளனர் என்று Carneiro கூறினார்.

அமேசான் காட்டில் தொலைந்துபோன 2 சிறுவர்கள்: ஒரே பழத்தை உண்டு 25 நாட்கள் பிழைத்திருந்த ஆச்சரியம் | Lost Children Survive Amazon Forest 25 Day OrdealPC: ©Screenshot by Informativos Telecinco

அமேசான் காட்டில் தொலைந்துபோன 2 சிறுவர்கள்: ஒரே பழத்தை உண்டு 25 நாட்கள் பிழைத்திருந்த ஆச்சரியம் | Lost Children Survive Amazon Forest 25 Day OrdealPC: Junio MATOS AFP

உக்ரைனில் குழந்தைக்கும் பொலிஸ் தந்தைக்கும் இடையில் நடந்த பாசப்போராட்டம்! கலங்கவைக்கும் வீடியோ 

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US