ரூ.1,470 கோடி லொட்டரி வென்ற பெண் - பாதி தொகையை தானமாக வழங்கினார்

Lottery
By Ragavan Sep 11, 2026 03:51 PM GMT
Report

Lottery winner donates half fortune: லொட்டரியில் வென்ற ரூ.1,470 கோடியில் பாதியை தானமாக வழங்கிய பெண்ணை பற்றி இங்கே பார்க்கலாம்.

EuroMillions லொட்டரியில் 115 மில்லியன் பவுண்டு

பிரித்தானியாவில் பிரான்சிஸ் கொனொலி (Frances Connolly) என்ற பெண், 2019-இல் தனது கணவர் Paddy Connolly--யுடன் சேர்ந்து EuroMillions லொட்டரியில் 115 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.1,470 கோடி) வென்றார்.

மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும்

மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும்

ஆனால், அந்த பெரும் செல்வத்தை தனக்காக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அவர் அதில் பாதியை சமூக நலத்திற்காக தானமாக வழங்கியுள்ளார்.

பிரான்சிஸ், சமூகப்பணியாளராகவும் ஆசிரியராகவும் இருந்தவர். “என் குடும்பத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகிய பிறகு, செல்வத்தை பகிர்வது மனித இயல்பாகவே தோன்றியது” என அவர் கூறியுள்ளார்.

Lottery-Winner-Donates-Half-Fortune-uk, Frances Connolly, Paddy Connolly Euro Millions

ரூ.632.5 கோடி தானம்

Dolly Parton-ன் தானதர்ம பணிகள் அவருக்கு ஊக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

115 மில்லியன் பவுண்டுகளில், சுமார் ரூ.632.5 கோடி மதிப்புள்ள தொகையை அவர் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளார். இதற்காக, PFC Trust என்ற அறக்கட்டளையையும் நிறுவியுள்ளார்.

அவரது வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் இல்லை. “நாங்கள் முன்பே வாழ்ந்த வாழ்க்கையை, இப்போது சிறிது பெரிய அளவில் வாழ்கிறோம்” என Frances கூறுகிறார். அவர்கள் இன்னும் பழைய வாட்ச்கள், கார்கள் போன்றவற்றை விரும்பி வாங்குகின்றனர். தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்கின்றனர்.

Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைத்த ஈரான் - Anthropic கண்டுபிடிப்பு

Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைத்த ஈரான் - Anthropic கண்டுபிடிப்பு

60-வது பிறந்தநாள்

பிரான்சிஸ், “மனிதர்களுக்கு ‘போதும்’ என்ற அளவு வேறுபடும். ஆனால், குழந்தைகள் நிம்மதியாக வாழும் அளவு கிடைத்த பிறகு, மீதியை பகிர்வது சரியானது” எனக் கூறியுள்ளார்.

அவரது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு விளையாட்டு வீரர்கள் PFC Trust-க்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

வடக்கு அயர்லாந்தில் பிறந்த பிரான்சிஸ், சிறுவயதிலிருந்தே பிறருக்கு உதவியவர். பின்னர் Hartlepool நகரில் குடியேறி, அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டார்.

இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு

இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US