ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா?

12 Rasi Palangal Tamil
By Kirthiga Mar 07, 2024 06:55 AM GMT
Report

பொதுவாகவே அனைவரது வாழ்வில் நிகழும் ஒவ்வொரு விடயத்திற்கும் ராசியும் கிரகங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றது.

12 ராசிக்காரர்களும் தனிப்பட்டவர்களாகவே இருப்பார்கள். ஒவ்வொரு ராசியினருக்கும் கடவுள் அதிஷ்டம் எண் மற்றும் அதிஷ்டம் நிறம் என பல காணப்படும்.

விரைவில் திருமணம் செய்யவுள்ள நடிகை வரலட்சுமி - அவருடைய சொத்து மதிப்பு

விரைவில் திருமணம் செய்யவுள்ள நடிகை வரலட்சுமி - அவருடைய சொத்து மதிப்பு

அந்தவகையில் ராசிக்கற்களும் முக்கியமானவை தான். ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை.

நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. இந்த நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் அள்ளி தரும் என ஜோதிட சாஸ்த்திரத்தில் நம்பப்படுகிறது.

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா? | Lucky Birth Stones For 12 Rasigal Benefits

அந்தவகையில் எந்த ராசியினர் எவ்வகையான ராசிக் கற்களை அணியலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசியினர் பவள மோதிரம் அணிவது நல்லதாகும். அதிலும் 6-8 கேரட் பவளம் அணிந்தால் சிறந்த பலனை பெறலாம்.  

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா? | Lucky Birth Stones For 12 Rasigal Benefits

ரிஷபம்

ரிஷப ராசியினர் வைர மோதிரம் அணிவது நல்லதாகும். அதிலும் 2 சென்ஸ் வைரம் அணிந்தால் சிறந்த பலனை பெறலாம்.  

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா? | Lucky Birth Stones For 12 Rasigal Benefits

மிதுனம்

மிதுன ராசியினர் மரகத மோதிரம் அணிவது நல்லதாகும். அதிலும் 3-4 கேரட் மரகதம் அணிந்தால் சிறந்த பலனை பெறலாம்.  

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா? | Lucky Birth Stones For 12 Rasigal Benefits

கடகம்

கடக ராசியினர் முத்து மோதிரம் அணிவது நல்லதாகும். அதிலும் 6-10 கேரட் முத்து அணிந்தால் சிறந்த பலனை பெறலாம். குறிப்பாக நேர்த்தி இல்லாத முத்து அணியவேண்டும். 

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா? | Lucky Birth Stones For 12 Rasigal Benefits

சிம்மம்

சிம்ம ராசியினர் மாணிக்கம் கல் பதித்த மோதிரம் அணிவது நல்லதாகும். இது மன அமைதியை ஏற்படுத்தும்.  

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா? | Lucky Birth Stones For 12 Rasigal Benefits

கன்னி

கன்னி ராசியினர் மரகத மோதிரம் அணிவது நல்லதாகும். இது தொழில் விருத்தி முதல் படிப்பு வரை உதவும்.  

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா? | Lucky Birth Stones For 12 Rasigal Benefits

துலாம்

துலாம் ராசியினர் வைர மோதிரம் அணிவது நல்லதாகும். அதிலும் 2 சென்ட் வைரம் அணிந்தால் சிறந்த பலனை பெறலாம்.  

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா? | Lucky Birth Stones For 12 Rasigal Benefits

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் பளவ மோதிரம் அணிவது நல்லதாகும். இதை அணிவதன் மூலம் அவர்களின் வாழ்வில் சிறப்பு அதிகரிக்கும். 

தனுசு

தனுசு ராசியினர் கனக புஷ்பராகம் மோதிரம் அணிவது நல்லதாகும். இதை அணிவதன் மூலம் நல்ல செல்வம் கிடைக்கும்.  

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா? | Lucky Birth Stones For 12 Rasigal Benefits

மகரம்

மகர ராசியினர் நீலக்கல் மோதிரம் அணிவது நல்லதாகும். இதை அணிவதன் மூலம் சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். 

கும்பம்

கும்ப ராசியினர் நீலக்கல் மோதிரம் அணிவது நல்லதாகும். இதை அணிவதன் மூலம் சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  

ராசிக் கற்கள் தரும் அதிர்ஷ்டம்; உங்கள் ராசிக்கு எந்த கல் நல்லது தெரியுமா? | Lucky Birth Stones For 12 Rasigal Benefits

மீனம்

மீன ராசியினர் கனக புஷ்பராகம் மோதிரம் அணிவது நல்லதாகும். இதை அணிவதன் மூலம் நல்ல செல்வம் கிடைக்கும்.

நீதா அம்பானியின் மரகத ஆபரணம், தங்க புடவை; விலையை கேட்டால் தலையே சுத்தும்

நீதா அம்பானியின் மரகத ஆபரணம், தங்க புடவை; விலையை கேட்டால் தலையே சுத்தும்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US