தீபாவளி பண்டிகை விற்பனையில் மஹிந்திரா கார்களுக்கு ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடி.!

Diwali Electric Vehicle
By Ragavan Nov 08, 2023 03:48 PM GMT
Report

தீபாவளி பண்டிகை விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய கார்களுக்கு மீது ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

மஹிந்திரா அண்டு மஹிந்திராவுக்கு இந்தியாவில் கார் பிராண்டுகள் மத்தியில் நல்ல தேவை உள்ளது. இந்த பிராண்ட் SUV வகைகளில் நுகர்வோரால் ஆதரிக்கப்படுகிறது. நீங்கள் மஹிந்திரா நிறுவன கார்களை வாங்க விரும்பினால் அல்லது ஏதேனும் நல்ல SUV காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே நல்ல நேரம்.

தற்போது பண்டிகைக் காலத்த்தை முன்னிட்டு மஹிந்திரா அதன் பல கார்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், வாடிக்கையாளர்கள் ரூ.3.5 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும் எலக்ட்ரிக் பைக்; Ultraviolet அறிமுகப்படுத்தும் கேம் சேஞ்சர்!

மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும் எலக்ட்ரிக் பைக்; Ultraviolet அறிமுகப்படுத்தும் கேம் சேஞ்சர்!

தீபாவளியை முன்னிட்டு எக்ஸ்யூவி400, எக்ஸ்யூவி300, பொலிரோ நியோ காம்பாக்ட் எஸ்யூவி, மராஸ்ஸோ எம்பிவி, பொலிரோ எஸ்யூவி கார்களுக்கு ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Scorpio-N, Scorpio Classic, Thar போன்ற சில பிரபலமான ஃபிளாக்ஷிப் மாடல்களில் இந்த சலுகைகள் கிடைக்காது. இப்போது இந்த சலுகைகளின் முழு விவரங்களைப் பார்ப்போம்.

Mahindra XUV400

Mahindra and Mahindra Suv Cars Diwali Offers, மஹிந்திரா கார்களுக்கு ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடி, Marazzo MVP, Mahindra Bolero Neo, Mahindra Bolero, Mahindra XUV300, Mahindra XUV400

மஹிந்திரா XUV400 மட்டுமே மஹிந்திரா போர்ட்ஃபோலியோவில் உள்ள ஒரே முழு மின்சார கார் ஆகும். டாப் ஸ்பெக் EL வேரியண்டில் வாடிக்கையாளர்கள் ரூ. 3.5 லட்சம் வரை பணத் தள்ளுபடியைப் பெறுவார்கள். இந்த நவம்பரில் அதிகபட்சமாக ரூ.3.5 லட்சம் வரை தள்ளுபடி பெறலாம், குறைந்த-ஸ்பெக் EC டிரிம்மில் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

Mahindra XUV300

Mahindra and Mahindra Suv Cars Diwali Offers, மஹிந்திரா கார்களுக்கு ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடி, Marazzo MVP, Mahindra Bolero Neo, Mahindra Bolero, Mahindra XUV300, Mahindra XUV400

மஹிந்திராவின் சிறிய சப்காம்பாக்ட் SUV காரான XUV300க்கு , இந்த தீபாவளிக்கு வாங்குபவர்களுக்கு ரூ. 1.2 லட்சம் வரை பல்வேறு சலுகைகள் கிடைக்கும். W8 வகைக்கு ரூ.1.2 லட்சம் வரையிலான பலன்கள் பொருந்தும். இதில் ரூ. 95,000 ரொக்கத் தள்ளுபடியாக ரூ. 25,000 மதிப்புள்ள accessories கிடைக்கும். W6 வேரியண்டில், வாங்குபவர்கள் ரூ. 80,000 தள்ளுபடியாகவும் ரூ. 25,000 மதிப்புள்ள accessories கிடைக்கும்.

சீன பிராண்டுகளை மறந்து விடுங்கள்! Flipkart-ல் பாதி விலைக்கு கிடைக்கும் சம்சுங் Galaxy S21 FE 5G

சீன பிராண்டுகளை மறந்து விடுங்கள்! Flipkart-ல் பாதி விலைக்கு கிடைக்கும் சம்சுங் Galaxy S21 FE 5G

Mahindra Bolero

Mahindra and Mahindra Suv Cars Diwali Offers, மஹிந்திரா கார்களுக்கு ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடி, Marazzo MVP, Mahindra Bolero Neo, Mahindra Bolero, Mahindra XUV300, Mahindra XUV400

மஹிந்திரா பொலேரோ கார்களுக்கு ரூ. 70,000 தள்ளுபடி கிடைக்கும். இதில் ரூ. 55,000 ரொக்க தள்ளுபடியும், அதே சமயம் ரூ. 20,000 மதிப்புள்ள accessories கிடைக்கும். B6 மற்றும் B6 வகைகளுக்கு ரூ. 70,000 தள்ளுபடியும், ரூ. 35,000 மதிப்புள்ள accessories கிடைக்கும்.

Mahindra Bolero Neo

Mahindra and Mahindra Suv Cars Diwali Offers, மஹிந்திரா கார்களுக்கு ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடி, Marazzo MVP, Mahindra Bolero Neo, Mahindra Bolero, Mahindra XUV300, Mahindra XUV400

பொலிரோ நியோ எஸ்யூவி மூன்று வகைகளில் கிடைக்கிறது. வகைகளை பொறுத்து விலையில் ரூ. 31,000 முதல் ரூ. 50,000 வரை தள்ளுபடி பெறலாம்.

Marazzo MVP

Mahindra and Mahindra Suv Cars Diwali Offers, மஹிந்திரா கார்களுக்கு ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடி, Marazzo MVP, Mahindra Bolero Neo, Mahindra Bolero, Mahindra XUV300, Mahindra XUV400

இந்த எம்பிவியை இந்த நவம்பரில் வாங்கும்போது, ​​மஹிந்திரா ரூ. 73,300 தள்ளுபடி வழங்குகிறது. இதில் ரூ. 58,300 பணத்தள்ளுபடியும், ரூ. 15,000 மதிப்புள்ள accessories கிடைக்கும்.

Citroen C3 Aircross காருக்கு ரூ.1 லட்சம் தள்ளுபடி.. சலுகை சில நாட்களுக்கு மட்டுமே..

Citroen C3 Aircross காருக்கு ரூ.1 லட்சம் தள்ளுபடி.. சலுகை சில நாட்களுக்கு மட்டுமே..

இந்த தள்ளுபடிகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தந்த டீலர்ஷிப்களில் நீங்கள் வாங்க விரும்பும் காரின் வகைகளை பொறுத்து சலுகைகளும் இருக்கும் என்பதை நுகர்வோர் கவனிக்க வேண்டும் என்றும் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

Mahindra and Mahindra Suv Cars Diwali Offers, மஹிந்திரா கார்களுக்கு ரூ. 3.5 லட்சம் வரை தள்ளுபடி, Marazzo MVP, Mahindra Bolero Neo, Mahindra Bolero, Mahindra XUV300, Mahindra XUV400

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US