சர்வதேச அளவில் தேடப்படும் முக்கியத் தீவிரவாதிகள்! இந்தோனேசியாவில் சிறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து... உலக செய்திகள்
இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள தங்கெராங்க சிறையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தலிபான்கள் தமது வெற்றியைக் கொண்டாடும் போது ஆகாயத்தை நோக்கி தீவிர துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் சுமர் 70 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவின் தலைநகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் டவுண்டவுன் டூலா நகரில் நேற்று அதிகாலை திடீரென கனமழை பெய்தது. கனமழை காரணமாக அந்நகரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து முழுத்தகவல்களையும் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.