இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள்

India Plane Crash Death Air India
By Karthikraja Jun 13, 2025 06:56 AM GMT
Report

இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 10 மோசமான விபத்துக்களை இந்த பதிவில் காணலாம்.

அகமதாபாத் விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில வினாடிகளில், மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது. 

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள் | Major Plane Crashes Happened In India

இதில் பயணிகள், விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். 

விமான விபத்து: வேலையை ராஜினாமா செய்ய சென்ற பெண் உயிரிழப்பு

விமான விபத்து: வேலையை ராஜினாமா செய்ய சென்ற பெண் உயிரிழப்பு

மேலும், விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 10 மாணவர்களும் உயிரிழந்தனர்.

10 மோசமான விமான விபத்து

இந்தியாவில் இதுவரை நடைபெற்ற 10 மோசமான விபத்துக்களை இந்த பதிவில் காணலாம்.

1978 ஜனவரி 1 அன்று மும்பையில் இருந்த துபாய் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் அரபிக்கடலில் விழுந்து விபத்தை சந்தித்தது. இதில், பயணிகள், விமான ஊழியர்கள் உட்படபயணித்த 213 பேரும் உயிரிழந்தனர்.  

ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண்

ஏர் இந்தியா விமான விபத்து - முன்னாள் முதல்வரின் உயிரை பறித்த அதிர்ஷ்ட எண்

ஜூன் 21, 1982 அன்று, மலேசியாவில் இருந்து, சென்னை வழியாக மும்பை விமான நிலையம் வந்த ஏர் இந்தியா 403 Boeing 707–437 விமானம் தரையிறக்கத்தின் போது விபத்தை சந்தித்தது. இதில், பயணிகள் விமான ஊழியர்கள் உட்பட 111 பேர் பயணித்த நிலையில், 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். 

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள் | Major Plane Crashes Happened In India

அக்டோபர் 19, 1988 அன்று மும்பையிலிருந்து அகமதாபாத்திற்குச் செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 113 போயிங் 737-200 அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்தை சந்தித்தது. இதில் பயணித்த 135 பேரில் 133 பேர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 14, 1990 அன்று மும்பையில் இருந்து பெங்களூரு நோக்கி பயணித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 605, ஏர்பஸ் A320, பெங்களூருவை நெருங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் 146 பேர் பயணித்ததில், 92 பேர் உயிரிழந்தனர். 

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள் | Major Plane Crashes Happened In India

ஆகஸ்ட் 16, 1991 அன்று கொல்கத்தாவில் இருந்து இம்பால் நோக்கி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 257 Boeing 737-2A8, மலை மீது மோதி விபத்தை சந்தித்ததில் அதில் பயணித்த 69 பேரும் உயிரிழந்தனர். 

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர்

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர்

ஏப்ரல் 26, 1993 அன்று அவுரங்காபாத்தில் இருந்து மும்பை நோக்கி பயணித்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 491, போயிங் 737, அவுரங்காபாத்தில் மின்கம்பம் மற்றும் லொறியில் மோதியது. இதில் பயணித்த 118 பேரில், 55 பேர் உயிரிழந்தனர்.

நவம்பர் 12, 1996 அன்று சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் போயிங் 747 மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் இலியுஷின் இல்-76 ஆகியவை டெல்லி அருகே நடுவானில் மோதிக்கொண்டு விபத்தை சந்தித்தது. இரு விமானங்களிலும் பயணித்த 312 பேரும் உயிரிழந்தனர்.  

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள் | Major Plane Crashes Happened In India

ஜூலை 17, 2000 அன்று கொல்கத்தாவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட அலையன்ஸ் ஏர் விமானம் 7412 போயிங் 737-2A8, பாட்னாவில் தரையிறங்கும் போது விபத்தை சந்தித்தது. இதில் பயணித்த 58 பேரில் 55 பேர் உயிரிழந்தனர்.

மே 22, 2010 அன்று துபாயில் இருந்து, கர்நாடக மாநிலம் மங்களூர் நோக்கி பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 812 போயிங் 737-8HG (SFP) தரையிறங்கும் போது விபத்தை சந்தித்தது. இதில் பயணித்த 166 பேரில் 158 பேர் உயிரிழந்தனர். 

இந்தியாவில் இதுவரை நடந்த மோசமான 10 விமான விபத்துகள் | Major Plane Crashes Happened In India

ஆகஸ்ட் 7, 2020 அன்று, துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 1344 போயிங் 737-8HG(SFP) தரையிறங்கும் போது விபத்தை சந்தித்து, அதில் பயணித்த 190 பேரில் 21 பேர் உயிரிழந்தனர்.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US