பிரான்ஸ் தூதரக அதிகாரியை சிறையில் அடைத்த நாடு
France
Prison
By Balamanuvelan
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி, பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒருவரை சிறையிலடைத்துள்ளது.
பிரான்ஸ் தூதரக அதிகாரிக்கு சிறை
மாலி நாடு, Yann V. என்னும் பிரான்ஸ் நாட்டு தூதரக அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அவரை சிறையில் அடைத்துள்ளது.

அவருக்கு 6,225 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், 20 ஆண்டுகளுக்கு மாலிக்குள் நுழைய தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Yann V. பிரான்ஸ் உளவுத்துறைக்காக வேலை பார்த்ததாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைத்ததாகவும் கூறி அவருக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது மாலி.
பிரான்ஸ், Yann V. மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கூறியுள்ளதுடன், அவரை விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US