வீட்டில் தனியாக இருந்த 28 வயது இளம்பெண் கொலை: சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்

Crime Ireland Death
By Thiru Sep 13, 2022 08:42 AM GMT
Report

மேற்கு பெல்பாஸ்டில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை.

சந்தேகத்தின் அடிப்படையில் 31 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட அயர்லாந்தின் மேற்கு பெல்பாஸ்டில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்ட வழக்கில் 31 வயதுடைய நபரை பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை வடக்கு அயர்லாந்தின் மேற்கு பெல்பாஸ்டில் உள்ள கிரீன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

வீட்டில் தனியாக இருந்த 28 வயது இளம்பெண் கொலை: சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் | Man Arrested On Suspicion Of Murder Of Woman 28

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற PSNI முக்கிய புலனாய்வு குழுவின் துப்பறியும் அதிகாரிகளால், பாதிக்கப்பட்டவர் ஹோலி தாம்சன் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஹோலி தாம்சன்(28) கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 31 வயதுடைய போலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக துப்பறியும் இன்ஸ்பெக்டர் மிச்செல் கிரிஃபின் தெரிவித்த தகவலில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது, அதில் அவர் கொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் கருதுவதாக தெரிவித்தார்.

வீட்டில் தனியாக இருந்த 28 வயது இளம்பெண் கொலை: சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் | Man Arrested On Suspicion Of Murder Of Woman 28

மேலும் தற்போது இது தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து இருப்பதாகவும், அவர் ”ஏ” வகுப்பு கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளை விநியோகிப்பதில் அக்கறை கொண்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் தற்போது பெல்பாஸ்டில் உள்ள மஸ்கிரேவ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு; பிரித்தானியாவில் குறைந்துள்ள வேலையின்மை விகிதம்: இங்கிலாந்து வங்கிக்கு அதிகரிக்கும் தலைவலி

மேலும் இந்த வழக்கில் துப்பறியும் நபர்களுக்குத் தங்கள் விசாரணையில் உதவக்கூடிய தகவல் இருந்தால் பொதுமக்கள் 101 இல் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US