வாடகை வருமானம் மட்டும் ரூ.7 கோடிக்கும் மேல்.., 38 வயதில் 200 வீடுகளை சொந்தமாக்கிய நபர்

Japan
By Sathya Jan 31, 2025 10:39 AM GMT
Report

38 வயதான நபர் ஒருவர் கைவிடப்பட்ட 200 வீடுகளை வாங்கி தற்போது வாடகையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.7 கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார்.

யார் அவர்?

மனித மக்கள்தொகை அதிவேக விகிதத்தில் வளர்ந்து வருகிறது. இதனால், நிலம் மிகவும் மதிப்புமிக்க வளம் என்று அடிக்கடி கூறப்படுகிறது.

அந்தவகையில், இந்த உண்மையைத் உணர்ந்த ஹயாடோ கவாமுரா என்ற ஜப்பானியர் ஒருவர், கைவிடப்பட்ட மற்றும் வெறிச்சோடிய வீடுகளை ஏலத்தில் மலிவான விலையில் வாங்கத் தொடங்கினார்.

இப்போது தனது 38 வயதில், ஒரு இலாபகரமான ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பியுள்ளார்.

ஜப்பானின் ஒசாகாவில் பிறந்து வளர்ந்த ஹயாடோ கவாமுரா. இவர், சிறுவயதிலிருந்தே வீடுகளால் கவரப்பட்டுள்ளார். மேலும், மலை உச்சியில் இருக்கும் கண்காணிப்பு தளத்தில் இருந்து ஒசாக்காவின் பலதரப்பட்ட வீடுகளைப் பார்ப்பதை விரும்பினார்.

குடித்துவிட்டு ட்ரோன் இயக்கியதற்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்த பொலிஸார்

குடித்துவிட்டு ட்ரோன் இயக்கியதற்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்த பொலிஸார்

இவருக்கு சிறுவயதில் இருந்த மோகம் அதிகமானதால் அதுவே வணிக யோசனையாக மாறியது. அவர் தனது நகரத்தில் ஏராளமான கைவிடப்பட்ட வீடுகள் மலிவாக விற்கப்படுகின்றன என்பதை கண்டறிந்தார்.

பள்ளி பருவத்தில் கூட தனது சொந்த ரியல் எஸ்டேட் தொழிலை தனது வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நிறுவ வேண்டும் என்று கனவு கண்டுள்ளார்.

கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு ஹயாடோ கவமுரா, ஒரு சொத்து வாடகை நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.

ஆனால் மூத்த அதிகாரியுடன் ஏற்பட்ட மோதல், சம்பள குறைவு போன்ற காரணத்தால் வேலையை கைவிட்டார். பின்னர் ஹயாடோ தனது தொழில் முனைவோர் பயணத்தைத் தொடங்கினார். மேலும், நிதி ரீதியாக சுதந்திரமாக பணத்தைச் சேமிக்கத் தொடங்கினார்.

வாடகை வருமானம் மட்டும் ரூ.7 கோடிக்கும் மேல்.., 38 வயதில் 200 வீடுகளை சொந்தமாக்கிய நபர் | Man Bought 200 Abandoned Homes Earns Rs 7 Cr Rent

23 வயதில் 1.7 மில்லியன் யென்களுக்கு (சுமார் ரூ. 10 லட்சம்) ஒரு பிளாட் ஒன்றை ஏலத்தில் வாங்கினார். மேலும் 6 ஆண்டுகளுக்கு ஆண்டு வாடகையாக சுமார் 340,000 யென் (சுமார் ரூ. 2 லட்சம்) சம்பாதித்த பிறகு, அந்த சொத்தை 4.3 மில்லியனுக்கு விற்றார் யென் (ரூ. 24 லட்சம்).

இதையடுத்து, தொலைதூரப் பகுதிகளில் குறைந்த விலையில் 1 மில்லியன் யென் (சுமார் ரூ. 5.5 லட்சம்) மதிப்பில் வீடுகளை வாங்கத் தொடங்கினார்.

2018 ஆம் ஆண்டில், ஹயாடோ கவாமுரா தனது சொந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘மெர்ரிஹோம்’ யை நிறுவினார். அதன் பின்னர் 200 கைவிடப்பட்ட வீடுகளை வாங்கியுள்ளார்.

இது அவரது நிறுவனத்திற்கு 140 மில்லியன் யென் (கிட்டத்தட்ட ரூ. 7.72 கோடி) வாடகை வருமானத்தை ஈட்டுகிறது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US